எம். சரவணன் (திரைப்படத் தயாரிப்பாளர்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 1:
'''ஏ.வி.எம் சரவணன்''' என்றழைக்கப்படும் மெ.சரவணன்(M. Saravanan)
ஒரு தமிழ்தமிழ்த் திரைப்படதிரைப்படத் தயாரிப்பாளராவார். (பிறப்பு 1940) தந்தை ஏவி.மெய்யப்பச் செட்டியாரால் உருவாக்கப்பட்டு அரை நூற்றாண்டைக் கடந்த, ஏ.வி.எம். என்ற படைப்புலகத்தைபடைப்புலகத்தைக் காத்துவருபவர். சென்னையில் பிறந்து வளர்ந்த இவர் படித்தது பள்ளி இறுதிவகுப்புஇறுதி வகுப்பு மட்டுமே.
===வகித்த பொறுப்புகள்===
இந்தியஇந்தியத் திரைப்படதிரைப்படக் கூட்டமைப்பின் தலைவர், அகில உலகத் திரைப்படதிரைப்படத் தயாரிப்பாளர் சங்கத் துணைத்தலைவர், தமிழ்நாடு சுற்றுலா வாரியத்தின் பண்பாட்டுக் கழக இயக்குநர்,சென்னை மாநகர செரீப், ஆகிய பொறுப்புகளை வகித்துள்ளார்.
===விருதுகள்===
தமிழக அரசின் கலைமாமணி விருது, புதுவை அரசின் பண்பின் சிகரம் விருது ஆகியவற்றைஆகியவற்றைப் பெற்றுள்ளார்.
.<ref>தினமணி தீபாவளி மலர்,1999,தலைசிறந்த தமிழர்கள். பக்கம்72</ref>,
===குறிப்புகள்===