ழோன் திரோல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 25:
| repec_prefix = e | repec_id = pti33
}}
'''ழோன் மார்செல் திரோல்''' (''Jean Marcel Tirole'', ஆகத்து 9, 1953) [[பிரான்சு|பிரெஞ்சு]] [[பொருளியல்]] பேராசியர் ஆவார். தொழிலகக் கட்டமைப்பு, [[ஆட்டக் கோட்பாடு]], வங்கியியல் மற்றும் நிதி, மற்றும் உளவியல்சார் பொருளியல் துறைகளில் பணியாற்றுகிறார். துலூசு பொருளியல் பள்ளியில் உள்ள ழோன்-ழாக் லபோன் பவுண்டேசனின் தலைவராகவும் [[துலூஸ்|துலூசில்]] உள்ள தொழிலக பொருளியல் கழகத்தில் (IDEI) அறிவியல் இயக்குநராகவும் துலூசு மேம்பட்ட ஆய்வுக் கழகத்தின் (IAST) நிறுவன உறுப்பினராகவும் பொறுப்பேற்றுள்ளார். [[மாசாச்சூசெட்சு தொழில்நுட்பக் கழகம்|மாசாச்சூசெட்சு தொழில்நுட்பக் கழகத்தில்]] முனைவர் பட்டம் பெற்ற பின்னர் 1984 வரை ''இகோல் நேசனல் டெசு பொன்ட்சு எ சூசி''யில் ஆய்வாளராக பணியாற்றினார். 1984-1991 காலகட்டத்தில் [[மாசாச்சூசெட்சு தொழில்நுட்பக் கழகம்|மாசாச்சூசெட்சு தொழில்நுட்பக் கழகத்தில்]] பொருளியல் பேராசிரியராகப் பணியாற்றினார். 1998இல் பொருளியலளவை சமூகத்தின் தலைவராக விளங்கினார். 2001இல் ஐரோப்பிய பொருளியல் சங்கத்தின் தலைவராக பொறுப்பில் இருந்தார். இன்னமும் அவர் மாசாச்சூசெட்சு தொழில்நுட்பக் கழகத்தில் வருகைப் பேராசிரியராக பணிபுரிகிறார். in 2014 " சந்தைச் செல்வாக்கு மற்றும் கட்டுப்பாடு குறித்த இவரது பகுப்பாய்விற்காக" 2014ஆம் ஆண்டுக்கான [[பொருளியலுக்கான நோபல் நினைவுப் பரிசு]] திரோலுக்கு வழங்கப்பட்டுள்ளது.<ref>{{citation |title=Sveriges Riksbank's Prize in Economic Sciences in Memory of Alfred Nobel 2014 |url=http://www.nobelprize.org/nobel_prizes/economic-sciences/laureates/2014/ |publisher=Sveriges Riksbank |date=October 13, 2014 |accessdate=October 13, 2014}}</ref>
 
==மேற்சான்றுகள்==
"https://ta.wikipedia.org/wiki/ழோன்_திரோல்" இலிருந்து மீள்விக்கப்பட்டது