திருதராட்டிரன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
No edit summary
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
வரிசை 1:
'''திருதராட்டிரன்''' (அஸ்தினாபுரம்) [[மகாபாரதம்|மகாபாரதக்]] கதையில் வரும் [[அத்தினாபுரம்|அத்தினாபுரத்தின்]] மன்னனான [[விசித்திரவீரியன்|விசித்திரவீரியனின்]] முதல் மனைவி [[அம்பிகா]]வின் மகன் ஆவார். இவர் ஒரு பிறவிக்குருடர். [[காந்தாரி]] இவரது மனைவி ஆவார். திருதராட்டிரனுக்கு காந்தாரி மூலம் நூறு மகன்களும் [[துச்சலை]] எனும் ஒரு மகளும் பணிப்பெண் மூலம் [[யுயுத்சு]] என்ற மகனும் இருந்தனர். இவரது மகன்களே [[கௌரவர்]]கள் ,இவர்களில் மூத்தவர் துரியோதனன் ஆவர்.திருதராட்டிரன், பாண்டு மற்றும் விதுரனின் மூத்த சகோதரர் ஆகவும், பஞ்சபாண்டவர்களின் பெரியப்பாவாகவும் விளங்கினார்.
 
==தலைமுறை அட்டவணை==
"https://ta.wikipedia.org/wiki/திருதராட்டிரன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது