ஆலப்புழா மாவட்டம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வார்ப்புரு+
No edit summary
வரிசை 1:
[[Image:Location of Alappuzha Kerala.png|thumb|align=right|200px|ஆழப்புழா மாவட்ட வரைபடம்]]
[[Image:Around Alappuzha backwaters Kerala.jpg|thumb|200px|[[கெட்டு வள்ளம்]]]]
'''ஆழப்புழா மாவட்டம்''' அல்லது '''ஆலப்புழா மாவட்டம்''' [[இந்தியா]]வின் கேரள மாநிலத்தில் உள்ள 14 மாவட்டங்களுள் ஒன்றாகும். இம்மாவட்டம் 1957-ஆம் ஆண்டு [[ஆகஸ்டு 17]]-ஆம் நாள் உருவாக்கப் பட்டது. இம்மாவட்டம் ஒரு புகழ்பெற்ற சுற்றுலா மையம் ஆகும். இப்பகுதி தேங்காய் நார்த்தொழிலுக்கும் புகழ் பெற்றது. இம்மாவட்டம் மாநிலத்தின் பல பகுதிகளுடனும் நீர்வழியினால் நன்கு இணைக்கப்பட்டு உள்ளது. இதுவே மாநிலத்தின் மக்கள் நெருக்கம் மிகுந்த மாவட்டம் ஆகும்.
 
இம்மாவட்டத்தில் உள்ள [[ஏரி]]களில் [[கெட்டு வள்ளம்|கட்டு வள்ளம்]] என்றழைக்கப்படும் படகு வீடுகள் மிகவும் புகழ்பெற்றவை.
"https://ta.wikipedia.org/wiki/ஆலப்புழா_மாவட்டம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது