"உரோமன் யாக்கோபுசன்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

4 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  7 ஆண்டுகளுக்கு முன்
சி (தானியங்கி: 37 விக்கியிடை இணைப்புகள் நகர்த்தப்படுகின்றன, தற்போது விக்கிதரவில் இ...)
[[படிமம்:JakobsonRoman ROYakobson.jpg|thumb|right|250px|'''உரோமன் ஒசிப்போவிச் யாக்கோபுசன்''' உருசிய மொழியியலாளர்]]
'''உரோமன் ஒசிப்போவிச் யாக்கோபுசன்''' (Roman Osipovich Jakobson, [[உருசிய மொழி]]: Рома́н О́сипович Якобсо́н) (அக்டோபர் 11, 1896 - சூலை 18, 1982) ஓர் உருசிய நாட்டு மொழியிலாளரும் இலக்கிய கருத்தியலாளரும், இலக்கிய கட்டகவியலாளரும் ஆவார்.
 
 
சார்லசு சாண்டர்சு பையர்சு (Charles Sanders Peirce) என்பாரின் [[சூழ்பொருண்மை]] (semiotics) கொள்கையின் கருத்துகளையும், தொடர்பியல் கருத்தியங்களையும் (communication theory), கட்டுறுத்தியக் கொள்கைகளையும் (சைபர்நெட்டிக்) உள்வாங்கி மொழியில் செய்யுளியல், இசை, திரைப்படம், காண்கலைகள் (visual arts) போன்றவற்றை அலச முற்பட்டார்.
 
==வாழ்க்கையும் பணியும்==
யாக்கோபுசன் உருசியாவில் வசதியான யூதக் குடும்பத்தில் பிறந்தார். சிறு அகவையிலேயே மொழி மீது ஆர்வம் கொண்டார். கீழைமொழிகளுக்கான லாசரேவ் கல்வி நிறுவனத்தில் பயின்றார். பிரகு மாசுக்கோவ் பல்கலைக்கழகத்தில் வரலாற்று-மொழியியல் துறையில் பயின்றார்<ref>Jakobson, Roman (1997). ''My Futurist Years'', pp. 5, 30. trans. Stephen Rudy. Marsilio Publishers. ISBN 1568860498.</ref> மாசுக்கோவின் மொழியியல் வட்டாரங்களில் முன்னணியில் இருந்ததால் புதுப்போக்கான கலை இலக்கிய ஆர்வலர்கள் நடுவே நல்லுரவில் இருந்தார். மொழியையும் இலக்கணத்தையும் அறிவியல் கண்ணோட்டத்துடன் அணுக வேண்டும் என்றும், காலத்தால் நிகழ்ந்த சொற்களின் வரலாற்றையும் வளர்ச்சியையும் அறிவியல் கண்ணோட்டத்துடன் அணுக வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.
18,639

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1738913" இருந்து மீள்விக்கப்பட்டது