மண்டையோடு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 1:
[[File:IlluCranial cranialbones bones2en.jpgsvg|thumb]]
'''மண்டையோடு''' (Cranium) என்பது [[மூளை]]யை மூடிக் காணப்படும் [[தலையோடு|தலையோட்டின்]] ஒரு பகுதியாகும். மண்டையோடானது [[தாடையெலும்பு|தாடையெலும்பையும்]] உள்ளடக்கிய [[முகவெலும்பு|முகவெலும்புகளுடன்]] சேர்ந்து தலையோட்டை உருவாக்கும்<ref>[http://www.learnbones.com/skull-cranial-and-facial-bones-anatomy Learn Bones/Skull Bones|Cranial and Facial Bones]</ref><ref>[http://www.ivy-rose.co.uk/HumanBody/Skeletal/Bones_CranialandFacial.php மனிதனின் மண்டையோடும், முகவெலும்புகளும்]</ref>. மண்டையோடானது தலையோட்டின் மேற்பக்கத்திலும், பின்பக்கத்திலும் அமைந்திருக்கும்.
==மனித மண்டையோடு==
"https://ta.wikipedia.org/wiki/மண்டையோடு" இலிருந்து மீள்விக்கப்பட்டது