மு. அ. சிதம்பரம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 1:
'''மு. அ. சிதம்பரம்'''(M. A. Chidambaram) என்னும் முத்தையா அண்ணாமலை சிதம்பரம் (12 அக்டோபர் 12, 1918-19 ஜனவரி 19, 2000) ஒரு தொழிலதிபர். இந்திய துடுப்பாட்ட கட்டுப்பாட்டு வாரியத்தின் தலைவராகவும் பொருளாளராகவும் இருந்துள்ளார்.
 
==வாழ்க்கை==
பிறந்த ஊர் செட்டி நாடு. பள்ளிப்படிப்பு சென்னையில். குடும்பத்தினரால் தொடங்கப்பட்ட தொழில்களை கவனிக்க வேண்டிய சூழ்நிலையால், கல்வியைத் தொடர முடியவில்லை.எனினும் இங்கிலாந்தில் உள்ள வின்செஸ்டர் நகரில் கல்வியை சிறிது தொடர முடிந்தது.
"https://ta.wikipedia.org/wiki/மு._அ._சிதம்பரம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது