சீவசமுளைத்தல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
"'''சீவசமுளைத்தல் ''' இருவேற..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது |
சி added Category:தாவர இனப்பொருக்கம் using HotCat |
||
வரிசை 1:
'''சீவசமுளைத்தல் ''' இருவேறு பொருள் கொண்டதாகப் பயன்படுத்தப்படுகின்றது. விலங்குகளில் தாய் விலங்கின் உடற்குழியின் உட்புறத்திலே நடைபெறுகின்ற முளையவிருத்தியை குறிக்கின்றது. அதாவது முட்டைகள் மூலமான முளைய விருத்திக்கு எதிரானது. தாவரங்களில் தாய்த்தாவரத்தில் இணைந்திருக்கும் நிலையிலேயே முளையவிருத்தி நடைபெறுவது. இது வித்துக்கள் நிலத்தில் முளைப்பதற்கு எதிரானது.
[[பகுப்பு:தாவர இனப்பொருக்கம்]]
|