சீவசமுளைத்தல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary |
No edit summary |
||
வரிசை 1:
'''சீவசமுளைத்தல்''' (''vivipary'') இருவேறு பொருள் கொண்டதாகப் பயன்படுத்தப்படுகின்றது. [[விலங்கு]]களில் தாய் விலங்கின் உடற்குழியின் உட்புறத்திலே நடைபெறுகின்ற முளையவிருத்தியை குறிக்கின்றது. அதாவது [[முட்டை]]கள் மூலமான முளைய விருத்திக்கு எதிரானது. [[தாவரம்|தாவரங்களில்]] தாய்த்தாவரத்தில் இணைந்திருக்கும் நிலையிலேயே [[முளைய விருத்தி]] நடைபெறுவது. இது [[வித்து]]க்கள் நிலத்தில் முளைப்பதற்கு எதிரானது.
[[பகுப்பு:தாவர இனப்பெருக்கம்]]
|