இந்திய இரயில்வே அமைச்சகம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
*விரிவாக்கம்*
வரிசை 42:
 
'''இந்திய தொடருந்து அமைச்சகம் ''' அல்லது பரவலாக '''இந்திய இரயில்வே அமைச்சகம்''' (''Ministry of Railways'') [[இந்திய அரசு|இந்திய அரசின்]] ஓர் அமைச்சகமாகும். இது [[இந்தியாவில் இரயில் போக்குவரத்து|நாட்டின் தொடருந்துப் போக்குவரத்திற்கு]] பொறுப்பேற்கிறது. இந்த அமைச்சகத்தின் கீழ் இந்தியத் தொடருந்துப் போக்குவரத்திற்கு ஏக உரிமையுள்ள [[இந்திய இரயில்வே]] இயங்குகிறது. இந்த அமைச்சகத்திற்கு ஆய அமைச்சர் தகுதியிலுள்ள [[இந்திய தொடருந்து அமைச்சர்களின் பட்டியல்|தொடருந்து அமைச்சர்]] தலைமையேற்கிறார். ஒவ்வொரு ஆண்டும் [[இந்திய நாடாளுமன்றம்|நாடாளுமன்றத்தில்]] [[இரயில்வே நிதிநிலை அறிக்கை]]யை இவர் வழங்குகிறார். மே 26, 2014 முதல் தொடருந்து அமைச்சராக [[டி. வி. சதானந்த கௌடா]] பொறுப்பில் இருக்கிறார்.
== அமைச்சகக் கட்டமைப்பு ==
[[File:Ambassadorsccotertrain.JPG|thumb|200px|இரயில்வே அமைச்சகம் புது தில்லியிலுள்ள இரயில் பவனிலிருந்து செயல்படுகிறது]]
இரயில்வே அமைச்சரகத்தில் ஒன்றிய தொடருந்து அமைச்சரும் தொடருந்து இணை அமைச்சரும் பணியாற்றுகின்றனர். தற்போதைய இணை அமைச்சராக மனோஜ் சின்கா பொறுப்பிலுள்ளார். is one Union Minister of Railways, and a Minister of State for Railways. [[Manoj Sinha]] is the current Minister of State for Railways. The [[Railway Board (India)|Railway Board]], which is the apex body of the [[இந்திய இரயில்வே]]யின் மிக உயரிய கட்டுப்பாட்டு அமைப்பான இரயில்வே வாரியம் ஓர் தலைவரையும் ஐந்து வாரிய உறுப்பினர்களையும் கொண்டுள்ளது;<ref>[http://www.india.gov.in/outerwin.php?id=http://www.indianrailways.gov.in/railwayboard/view_section.jsp?id=0,1,304,366,539/] Corporate Overview of Indian Railways Ministry</ref> இந்த வாரியத்தில் நிதி அமைச்சகத்தின் சார்பாளராக நிதிய ஆணையர் ஒருவரும் உறுப்பினராக உள்ளார். மேலும் தலைமை இயக்குநர் (இரயில்வே சுகாதாரச் சேவை) மற்றும் தலைமை இயக்குநர் (இரயில்வே பாதுகாப்புப் படை) ஆகியோரும் இந்த வாரியத்தில் அடங்குவர். இரயில்வே வாரியம் அமைச்சரின் மேற்பார்வையில் இயங்குகிறது.
 
இரயில்வே அமைச்சகம் [[புது தில்லி]]யிலுள்ள இரயில் பவனிலிருந்து செயல்படுகிறது.
==மேற்சான்றுகள்==
{{Reflist}}
[[பகுப்பு:இந்திய அரசு]]
[[பகுப்பு:இந்திய இரயில்வே அமைச்சர்கள்]]
"https://ta.wikipedia.org/wiki/இந்திய_இரயில்வே_அமைச்சகம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது