காப்புரிமைத் தகுதி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
பயனர்:Kulasekarank‎ எழுதியவை
No edit summary
வரிசை 2:
 
== தகுதிகள் ==
காப்புரிமை வழங்குவதற்கான வழிமுறை, காப்புரிமையாளரிடம் வேண்டிய தேவைகள் மற்றும் பிரத்தியேக உரிமைகளின் அளவு ஆகியவை தேசிய சட்டங்கள் மற்றும் சர்வேதச ஒப்பந்தங்களைப் பொறுத்து நாடுகளுக்கிடையே பரவலாக வேறுபடுகின்றன.<ref name="சோதனை">[http://www.invntree.com/blogs/how-can-i-find-out-whether-my-invention-patentable#more-657 இணைப்பு உரை], கூடுதல் உரை.</ref>
இருப்பினும், எல்லா தேச, சர்வதேச காப்புரிமை சட்டங்களும் ஒரு சில பொதுவான காப்புரிமை தகுதி விதிகளை கொண்டிருகின்றன.
 
* காப்புரிமை தகுதி பொருள்.
* புதியது
* பழைய கண்டுபிடிப்பில் புதிய முன்னேற்றம்
வரி 18 ⟶ 19:
* பொது ஒழுங்கு , நல்ல ஒழுக்கம் அல்லது பொது சுகாதாரத்தை பாதிக்கும் கண்டுபிடிப்புகள்
* மனிதர்கள் அல்லது விலங்குகளுக்கான நோய் கண்டறியும் சிகிச்சை, மருத்துவ மற்றும் அறுவை சிகிச்சை முறைகள்.
 
== மேற்கோள்கள் ==
{{Reflist}}
 
[[பகுப்பு:அறிவுசார் சொத்துரிமை]]
"https://ta.wikipedia.org/wiki/காப்புரிமைத்_தகுதி" இலிருந்து மீள்விக்கப்பட்டது