காவலூர் ராசதுரை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 4:
|caption =
|birth_name = மரியாம்பிள்ளை டேவிட் ராஜதுரை
|birth_date = {{birth date|1931|10|13}}
|birth_place = [[கரம்பொன்]], [[ஊர்காவற்துறை]], [[இலங்கை]]
|death_date = {{Death date and age|2014|10|14|1931|10|13}}
|death_place = [[சிட்னி]], [[ஆத்திரேலியா]]
|death_cause =
வரிசை 27:
|website=
|}}
'''காவலூர் ராசதுரை''' என அழைக்கப்படும் '''மரியாம்பிள்ளை டேவிட் ராஜதுரை''' (இறப்பு:அக்டோபர் 13, 1931 - அக்டோபர் 14, 2014)<ref name="tm">{{cite web | url=http://www.tamilmurasuaustralia.com/2014/10/blog-post_14.html | title=மூத்த எழுத்தாளர் காவலூர் ராஜதுரை காலமானார் | publisher=தமிழ்முரசு | date=15 அக்டோபர் 2014 | accessdate=15 அக்டோபர் 2014}}</ref> ஈழத்து எழுத்தாளர். புலம் பெயர்ந்து [[ஆத்திரேலியா]]வில் [[சிட்னி]] நகரில் வாழ்ந்து வந்தவர். [[இலங்கை வானொலி|இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தில்]] நீண்ட காலம் பணியாற்றியவர். சிறுகதை, நாவல், நாடகம், விமரிசனம், மதிப்பாய்வு, திரைப்படம் முதலான துறைகளில் ஈடுபாடு கொண்டவர். [[யாழ்ப்பாண மாவட்டம்|யாழ்ப்பாணம்]], [[ஊர்காவற்துறை]]யில் [[கரம்பொன்]] என்ற ஊரைப் பிறப்பிடமாகக் கொண்டவர் காவலூர் இராசதுரை.
 
==வானொலியில்==
வரிசை 43:
[[பொன்மணி]] என்ற இலங்கைத் திரைப்படத்திற்குத் திரைக்கதை, வசனம் எழுதியதோடு மட்டுமல்லாது அதன் நிர்வாகத் தயாரிப்பாளருமாவார். யாழ்ப்பாணத் தமிழ்க் கலாசாரத்தைப் பிரதிபலித்த இத்திரைப்படம் பல விமரிசகர்களால் விமரிசிக்கப்பட்டது.
 
[[யூனிசெப்]] நிறுவனத்திலும் இவர் பணியாற்றியிருக்கிறார். இவர் பின்னாளில் சொந்தமாக ''வசீகரா'' என்ற பெயரில் விளம்பர நிறுவனத்தையும் [[கொழும்பு|கொழும்பில்]] நிறுவினார். புலம் பெயர்ந்து தற்போது [[சிட்னி]]யில் வாழ்ந்து வருகிறார். இவரது புதல்வர் நவீனன் ராசதுரையும் சிறுகதைகள், கட்டுரைகள் எழுதி வருகிறார்.
 
==வெளியிடப்பட்ட நூல்கள்==
வரிசை 57:
 
==வெளி இணைப்புகள்==
*[http://www.sbs.com.au/yourlanguage/tamil/highlight/page/id/367347/t/-Kavaloor-Rajadurai-passed-away/in/language காவலூர் ராஜதுரை காலமானார் (13 அக் 1931–14 அக் 2014)], [[சிறப்பு ஒலிபரப்புச் சேவை|எஸ்பிஎஸ்]], அக்டோபர் 15, 2014
*[http://www.geotamil.com/pathivukalnew/index.php?option=com_content&view=article&id=2055:2014-04-10-01-10-00&catid=52:2013-08-19-04-28-23 திரும்பிப் பார்க்கின்றேன்], [[லெ. முருகபூபதி]]
 
வரி 64 ⟶ 65:
[[பகுப்பு:யாழ்ப்பாணத்து நபர்கள்]]
[[பகுப்பு:ஆஸ்திரேலியத் தமிழ் எழுத்தாளர்கள்]]
[[பகுப்பு:1931 பிறப்புகள்]]
[[பகுப்பு:2014 இறப்புகள்]]
"https://ta.wikipedia.org/wiki/காவலூர்_ராசதுரை" இலிருந்து மீள்விக்கப்பட்டது