ஓமந்தை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
No edit summary
வரிசை 1:
'''ஓமந்தையானது''' [[இலங்கை|இலங்கையில்]] [[வவுனியா]] மாவட்டத்தில் அரச மற்றும் [[தமிழீழ விடுதலைப் புலிகள்|தமிழீழ விடுதலைப் புலிகளின்]] கட்டுப்பாட்டுப்பகுதியிலுள்ள ஓர் எல்லைப் பிரதேசமாகும். இங்கே புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதியிற்குச் செல்வதற்கும் அங்கிருந்து வருவதற்குமாக சோதனைச் சாவடி மைந்துள்ளது. இது [[புரிந்துணர்வு ஒப்பந்தம்|புரிந்துணர்வு ஒப்பந்தப்படி]] இலங்கை இந்திய நேரப்படி காலை 7 மணியிலிருந்துமணியில் இருந்து மாலை 5:30 வரை திறந்திருக்கும்.திறந்திருக்கவேண்டும் எனினும் தற்போது எல்லாக் கிழைமையில் 3நாட்களிலும் நாட்கள்காலை [[திங்கள்]],9 [[புதன்]],மணியில் [[வெள்ளி]]இருந்து ஆகியமாலை நாட்களில்17:30 மாத்திரமேமணிவரையே திறந்திருக்கும்.
 
[[6 அக்டோபர்]] [[2007]] இலங்கைப் பாதுகாப்பு அமைச்சினால் வழங்கப்பட்ட சுற்றுநிருபப்படி அனைத்து ஆபத்துவி பணி ஊர்திகள் ([[ஐக்கிய நாடுகள்]] விசேட அமைப்புக்கள், [[போர்நிறுத்தக் கண்காணிப்புக் குழு]] மற்றும் யாவும் வாகனங்களும் வவுனியா கண்டிவீதி தேக்கவத்தையில் உள்ள ரம்யா இல்லத்தில் (ரம்யா ஹவுஸ்) பதிவினை மேற்கொண்டால் மாத்திரமே மேற்கொண்டு விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதிக்குப் பிரவேசிக்க இயலும். இப்பதிவில் செல்பவர்களின் விபரம், அடையாள அட்டை விபரங்கள் வன்னிக் கட்டளைப் பிரிவில் உள்ள மேஜர் பண்டாரவிற்குச் சமர்பிக்கப்படவேண்டும் அலலது 211 கட்டளைப் பிரிவின் மேஜர் ஜயத்திலகவிற்கு சமர்பிக்கப்படவேண்டும்.
 
===கல்வி===
இங்கு [[ஓமந்தை மத்திய கல்லூரி]] அமைந்துள்ளது. இது போரினால் பாதிக்கப்டுப்பாதிக்கபபட்டுப் பின்னர் [[நிக்கோட்]] மூலம் புனரமைக்கப்பட்டது.
 
===ஓமந்தை சோதனைச் சாவடி===
"https://ta.wikipedia.org/wiki/ஓமந்தை" இலிருந்து மீள்விக்கப்பட்டது