"ஓமந்தை" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

1,348 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  13 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
'''ஓமந்தையானது''' [[இலங்கை|இலங்கையில்]] [[வவுனியா]] மாவட்டத்தில் அரச மற்றும் [[தமிழீழ விடுதலைப் புலிகள்|தமிழீழ விடுதலைப் புலிகளின்]] கட்டுப்பாட்டுப்பகுதியிலுள்ள ஓர் எல்லைப் பிரதேசமாகும். இங்கே புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதியிற்குச் செல்வதற்கும் அங்கிருந்து வருவதற்குமாக சோதனைச் சாவடி மைந்துள்ளது. இது [[புரிந்துணர்வு ஒப்பந்தம்|புரிந்துணர்வு ஒப்பந்தப்படி]] இலங்கை இந்திய நேரப்படி காலை 7 மணியில் இருந்து மாலை 5:30 வரை திறந்திருக்கவேண்டும் எனினும் தற்போது எல்லாக் கிழைமையில் நாட்களிலும் காலை 9 மணியில் இருந்து மாலை 17:30 மணிவரையே திறந்திருக்கும்.
 
[[6 அக்டோபர்]] [[2007]] இலங்கைப் பாதுகாப்பு அமைச்சினால் வழங்கப்பட்ட சுற்றுநிருபப்படி அனைத்து ஆபத்துவி பணி ஊர்திகள் ([[ஐக்கிய நாடுகள்]] விசேட அமைப்புக்கள், [[போர்நிறுத்தக் கண்காணிப்புக் குழு]] மற்றும் யாவும் வாகனங்களும் வவுனியா கண்டிவீதி தேக்கவத்தையில் உள்ள ரம்யா இல்லத்தில் (ரம்யா ஹவுஸ்) பதிவினை மேற்கொண்டால் மாத்திரமே மேற்கொண்டு விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதிக்குப் பிரவேசிக்க இயலும். இப்பதிவில் செல்பவர்களின் விபரம், அடையாள அட்டை விபரங்கள் வன்னிக் கட்டளைப் பிரிவில் உள்ள மேஜர் பண்டாரவிற்குச் சமர்பிக்கப்படவேண்டும் அலலதுஅல்லது 211 கட்டளைப் பிரிவின் மேஜர் ஜயத்திலகவிற்கு சமர்பிக்கப்படவேண்டும்.
 
===கல்வி===
 
===ஓமந்தை சோதனைச் சாவடி===
====பொருளாதரத் தடை====
இராணுவத்தினரால், இராணுவக் கட்டுப்பாட்டுப் பகுதியில் இருந்து விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதிக்கு பெற்றோல், டீசல், பற்றறி, இரும்பு மற்றும் வேளாண்மை உரவகைகள் போன்றவற்றைக் கொண்டுசெல்ல முடியாது.
இராணுவத்தினரால், விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதியில் இருந்து எந்தவொரு வேளாண்மை விளைபொருட்களும் ஓமந்தைச் சாவடியூடாக அனுமதிக்கப்படமாட்டாது.
 
விடுதலைப் புலிகள் தமது கட்டுப்பாட்டுப் பகுதிக்குத் தொடர்பாடல் உபகரணங்களைப் எவரும் கொண்டுவர பொதுவாக அனுமதிப்பதில்லை.
 
====இராணுவப் பகுதி====
சொந்த வாகனத்தில் செல்பவர்கள்
7,361

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/173960" இருந்து மீள்விக்கப்பட்டது