சித்தூர் மாவட்டம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 13:
| Literacy = 72.36%
| SexRatio = 1002
| Collector =
| Tehsils = 66<ref name=onlineportal>{{cite web|title=District - Chittoor|url=http://www.aponline.gov.in/quick%20links/apfactfile/info%20on%20districts/Chittoor.html|publisher=Andhra Pradesh Online Portal|accessdate=28 August 2014}}</ref>
| LokSabha = [[திருப்பதி சட்டமன்றத் தொகுதி]], [[சித்தூர் சட்டமன்றத் தொகுதி|சித்தூர்]]
| Assembly = [[Andhra Pradesh Legislature#Legislative Assembly Constituencies|14]]
| Highways = [[National Highway 18 (India)|NH 18]]
| Vehicle =
| Rain =
| Website = http://www.chittoor.ap.gov.in/
}}
வரிசை 25:
'''சித்தூர் மாவட்டம்''' இந்தியாவின் [[ஆந்திரப் பிரதேசம்|ஆந்திரப் பிரதேச]] மாநிலத்திலுள்ள 23 மாவட்டங்களுள் ஒன்று. இதன் தலைமையகம் [[சித்தூர்]] நகரில் உள்ளது. 15,152 சதுர கிலோமீட்டர் [[பரப்பளவு]] கொண்ட இம்மாநிலத்தில், 2001 ஆம் ஆண்டுக் கணக்கெடுப்பின் படி 3,735,000 மக்கள் வாழ்கிறார்கள்.
 
இதன் வடமேற்கில் [[அனந்தபூர்]] மாவட்டமும் , வடக்கில் [[கடப்பா]] மாவட்டமும், வடகிழக்கில் [[நெல்லூர்]] மாவட்டமும், [[தமிழ்நாடு]] மாநிலம் தெற்கிலும் [[கர்நாடகம்|கர்நாடக மாநிலம்]] தென்கிழக்கிலும் எல்லைகளாக அமைந்துள்ளன.
 
1905-ஆம் ஆண்டு [[வட ஆற்காடு]], [[கடப்பா]], [[நெல்லூர்]] மாவட்டங்களில் இருந்து சித்தூர் மாவட்டம் உருவாக்கப்பட்டது.
 
== ஆட்சிப் பிரிவுகள் ==
இந்த மாவட்டத்தில் [[சித்தூர் மக்களவைத் தொகுதி|சித்தூர்]], [[திருப்பதி மக்களவைத் தொகுதி|திருப்பதி]], [[ராஜம்பேட்டை மக்களவைத் தொகுதி|ராஜம்பேட்டை]] ஆகிய மூன்று பாராளுமன்றத் தொகுதிகள் உள்ளன. <ref name="ECI"> http://eci.nic.in/eci_main/CurrentElections/CONSOLIDATED_ORDER%20_ECI%20.pdf</ref>
 
ஆந்திர மாநில சட்டமன்றத்திற்கான 14 தொகுதிகள் இங்குள்ளன. அவை [[தம்பள்ளபள்ளி சட்டமன்றத் தொகுதி|தம்பள்ளபள்ளி]],[[பீலேரு சட்டமன்றத் தொகுதி| பீலேரு]], [[மதனபள்ளி சட்டமன்றத் தொகுதி| மதனபள்ளி]], [[புங்கனூர் சட்டமன்றத் தொகுதி| புங்கனூர்]], [[சந்திரகிரி சட்டமன்றத் தொகுதி| சந்திரகிரி]], [[திருப்பதி சட்டமன்றத் தொகுதி| திருப்பதி]], [[ஸ்ரீகாளஹஸ்தி சட்டமன்றத் தொகுதி| ஸ்ரீகாளஹஸ்தி]], [[சத்தியவேடு சட்டமன்றத் தொகுதி| சத்தியவேடு]], [[நகரி சட்டமன்றத் தொகுதி| நகரி]],[[கங்காதர நெல்லூர் சட்டமன்றத் தொகுதி| கங்காதர நெல்லூர்]], [[சித்தூர் சட்டமன்றத் தொகுதி| சித்தூர்]], [[பூதலபட்டு சட்டமன்றத் தொகுதி| பூதலபட்டு]], [[பலமனேரு சட்டமன்றத் தொகுதி| பலமனேரு]], [[குப்பம் சட்டமன்றத் தொகுதி| குப்பம்]] ஆகியன.<ref name="ECI"/>
 
ஆந்திர மாநில சட்டமன்றத்திற்கான 14 தொகுதிகள் இங்குள்ளன. அவை [[தம்பள்ளபள்ளி சட்டமன்றத் தொகுதி|தம்பள்ளபள்ளி]],[[பீலேரு சட்டமன்றத் தொகுதி| பீலேரு]], [[மதனபள்ளி சட்டமன்றத் தொகுதி| மதனபள்ளி]], [[புங்கனூர் சட்டமன்றத் தொகுதி| புங்கனூர்]], [[சந்திரகிரி சட்டமன்றத் தொகுதி| சந்திரகிரி]], [[திருப்பதி சட்டமன்றத் தொகுதி| திருப்பதி]], [[ஸ்ரீகாளஹஸ்தி சட்டமன்றத் தொகுதி| ஸ்ரீகாளஹஸ்தி]], [[சத்தியவேடு சட்டமன்றத் தொகுதி| சத்தியவேடு]], [[நகரி சட்டமன்றத் தொகுதி| நகரி]],[[கங்காதர நெல்லூர் சட்டமன்றத் தொகுதி| கங்காதர நெல்லூர்]], [[சித்தூர் சட்டமன்றத் தொகுதி| சித்தூர்]], [[பூதலபட்டு சட்டமன்றத் தொகுதி| பூதலபட்டு]], [[பலமனேரு சட்டமன்றத் தொகுதி| பலமனேரு]], [[குப்பம் சட்டமன்றத் தொகுதி| குப்பம்]] ஆகியன.<ref name="ECI" />
 
இந்த மாவட்டத்தில் சித்தூர், திருப்பதி, மதனபள்ளி ஆகிய மூன்று வருவாய்க் கோட்டங்கள் உள்ளன. இந்த மாவட்டத்தில் [[திருப்பதி]], [[சித்தூர்]] ஆகிய ஊர்கள் மாநகராட்சிகளாகும்.
வரி 39 ⟶ 38:
 
இந்த மாவட்டத்தை 66 மண்டலங்களாகப் பிரித்துள்ளனர். மொத்தமாக 1399 ஊர்கள் உள்ளன.
<ref> ஊராட்சி மன்ற இணையதளம் [http://panchayat.gov.in/adminreps/viewpansumR.asp?selstate=0210000000&ptype=B&button1=Submit சித்தூர் மாவட்டம் - விவரங்கள்]. சேகரித்த தேதி - சூலை 26, 2007</ref>.
 
{|
|-
| rowspan=23|
|-
| 1 [[பெத்தமண்டியம்]] || 23 [[கே. வி. பி. புரம்]] || 45 [[நகரி]]
|-
| 2 [[தம்பள்ளபள்ளி]] || 24 [[நாராயணவனம்]] || 46 [[கார்வேட்டிநகரம்]]
வரி 91 ⟶ 90:
|}
 
== குறிப்பிடத்தக்க நகரங்கள் ==
* [[புத்தூர்]]
* [[காளஹஸ்தி]]
வரி 100 ⟶ 99:
* [[மதனப்பள்ளி]]
 
== இவற்றையும் பார்க்கவும் ==
* [[ஆந்திரப் பிரதேச மாவட்டங்கள்]]
 
வரி 111 ⟶ 110:
|South = [[வேலூர் மாவட்டம்]], [[தமிழ்நாடு]]
|Southwest = [[கிருட்டினகிரி மாவட்டம்]], [[தமிழ்நாடு]]
|West = [[சிக்கபள்ளாபூர் மாவட்டம்]], [[கருநாடகம்]] <br /> [[கோலார் மாவட்டம்]], [[கருநாடகம்]]
|Northwest = [[அனந்தபூர் மாவட்டம்]]
}}
 
== சான்றுகள் ==
{{reflist}}
 
== வெளியிணைப்புக்கள் ==
* [http://chittoor.nic.in/ ஆந்திரப் பிரதேச அரசின் இணையதளத்தில்]
 
{{ஆந்திரப் பிரதேச மாநிலம்‎‎மாநிலம்&lrm;}}
 
[[பகுப்பு:ஆந்திரப் பிரதேசத்தில் உள்ள மாவட்டங்கள்]]
"https://ta.wikipedia.org/wiki/சித்தூர்_மாவட்டம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது