ஐக்கிய நாடுகள் அவையின் பொதுச் செயலாளர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கி: தானியக்கமாய் உரை மாற்றம் (-The New York Times +த நியூயார்க் டைம்ஸ்)
சி அறுபட்ட கோப்பு நீக்கப்பட்டது
வரிசை 27:
 
==பதவிக்காலமும் தேர்வும் ==
[[Image:Dag Hammarskjold.jpg|thumb|240px|left| 1953ஆம் ஆண்டிலிருந்து 1961ஆம் ஆண்டில் அவரது மறைவு வரை [[டாக் ஹமாஷெல்ட்]] மிகவும் துடிப்பான ஐநா பொதுச் செயலாளராக விளங்கினார். [[சூயஸ் கால்வாய்]] பிரச்சினையின்போதும் 1960 ஆண்டில் [[சோவியத் ஒன்றியம்|சோவியத் ஒன்றியத்தால்]] அமெரிக்க ஒற்றுப்படை விமானம் பிடிக்கப்பட்ட நிகழ்வின்போதும் நெறியாளராகப் பங்காற்றினார். கனடிய வெளியுறவு அமைச்சர் லெஸ்டர் பி. பியர்சன் முன்மொழிந்தபடி [[ஐக்கிய நாடுகள் நெருக்கடிப் படை|முதல் ஐநா அமைதிகாப்புப் படையினையும்]] நிறுவினார்.]]
 
பொதுச் செயலாளர்களுக்கு பதவிக்காலம் ஐந்தாண்டு காலமாக இருப்பினும் இது காலவரையின்றி நீடிக்கப்படலாம். இருப்பினும் எந்தவொரு பொதுச்செயலரும் இருமுறைக்கு மேலாக பதவியில் நீடித்திருக்கவில்லை.<ref>[http://www.un.org/sg/appointment.shtml Secretary-General Appointment Process]</ref> [[ஐக்கிய நாடுகள் பட்டயம்]] பொதுச் செயலாளரை[[ஐக்கிய நாடுகள் பொதுச் சபை|பொதுச் சபையால்]] [[ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு அவை|பாதுகாப்பு அவையின்]] பரிந்துரைப்படி நியமிக்கப்பட வேண்டும் என வரையறுத்துள்ளது. இதனால் இத்தேர்வு பாதுகாப்பு அவையின் எந்தவொரு ஐந்து நிரந்தர உறுப்பினர்களின் வெட்டுரிமைக்கு உட்பட்டது.