அஞ்சலி (நடிகை): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 6:
| birth_name =
| other_names =
| image = Anjali_at_60th_South_Filmfare_Awards_2013Anjali at 60th South Filmfare Awards 2013.jpg | 125px | அஞ்சலி
| occupation = நடிகை, முன்னாளர்.
| years_active = 2006–இன்றுவரை
வரிசை 12:
}}
 
'''அஞ்சலி ''' (Anjali, {{lang-te|అ౦జలి}}) [[தமிழ்த் திரைப்படத்துறை|தமிழ் திரைப்படங்களில்]] நடித்து வரும் ஓர் [[இந்தியா|இந்திய]] நடிகை மற்றும் விளம்பர முன்னாளர். இவரது விளம்பரப் படங்களினால் இரண்டு சிறிய [[தெலுங்கு]] திரைப்படங்களில் நடித்திருந்த வேளையில் 2007ஆம் ஆண்டு ''[[கற்றது தமிழ்]]'' என்ற [[தமிழ்]]த் திரைப்படத்தில் அறிமுகமானார். ஆனந்தி என்ற வேடத்தில் மிகச்சிறப்பாக நடித்தமைக்காக சிறந்த அறிமுக நடிகையாக தென் மண்டல [[பிலிம்பேர் விருது]] பெற்றார். 2010இல்,'' [[அங்காடித் தெரு]]'' என்ற திரைப்படத்தில் ''கனி''யாக நடித்து அவ்வாண்டின் சிறந்த நடிகைக்கான பிலிம்பேர் விருதைப் பெற்றார். இந்த விருதுகளுக்குப் பிறகு சிறந்த இளம் நடிகையாக தமிழ்த் திரைப்பட உலகில் அறியப்படலானார்.<ref>{{cite web|url=http://www.sify.com/movies/anjali-eyeing-mass-films-news-tamil-lbyjrFcjfgb.html |title=Anjali eyeing mass films? |publisher=Sify.com |date= |accessdate=2011-09-21}}</ref> மேலும் நடிப்புத்திறன் தேவையான வேடங்களுக்கு பொருந்தியவராகவும் கருதப்பட்டார். <ref name="indiatimes1">{{cite web|url=http://articles.timesofindia.indiatimes.com/2011-01-17/news-interviews/28370956_1_thoonga-nagaram-anjali-madurai |title=Anjali wants to do commercial cinema - Times of India |publisher=Articles.timesofindia.indiatimes.com |date=2011-01-17 |accessdate=2011-09-21}}</ref><ref>{{cite web|url=http://www.rediff.com/movies/slide-show/slide-show-1-south-interview-with-anjali/20110915.htm |title=I want people to say there's no one like me |publisher=Rediff.com |date=2011-09-15 |accessdate=2011-09-21}}</ref><ref>{{cite web|url=http://articles.timesofindia.indiatimes.com/2010-08-20/news-interviews/28281372_1_image-makeover-anjali-film |title=Image makeover for Anjali - Times of India |publisher=Articles.timesofindia.indiatimes.com |date= |accessdate=2011-09-21}}</ref>
 
== விருதுகள் ==
வரிசை 20:
 
; [[விஜய் விருதுகள்]]
* 2008: [[விஜய் விருதுகள் (சிறந்த அறிமுக நடிகை)|சிறந்த அறிமுக நடிகை]] - ''கற்றது தமிழ்'' <ref>{{cite web|url=http://www.starboxoffice.com/kollywood/vijayawards/about.html|title=Reliance Mobile Vijay Awards - The Awards Ceremony|publisher=[[Star Vijay]]|accessdate=2009-03-27}}</ref>
* 2011: [[விஜய் விருதுகள் (சிறந்த நடிகை)|சிறந்த நடிகை]] - ''அங்காடித் தெரு''
 
; மற்ற விருதுகள்
வரிசை 30:
 
== வெளியிணைப்புகள் ==
* {{imdbIMDb name|id=3592766|name=Anjali}}
 
 
{{சிறந்த தமிழ் நடிகைக்கான பிலிம்பேர் விருது வென்றவர்கள்}}
"https://ta.wikipedia.org/wiki/அஞ்சலி_(நடிகை)" இலிருந்து மீள்விக்கப்பட்டது