கும்பகோணம் சோமேசர் கோயில்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
No edit summary
வரிசை 2:
| பெயர் = கும்பகோணம் சோமேசர் திருக்கோயில்
| படிமம் = Someswarar.jpg|thumb|சோமேசர் கோயில்]
| படிமத்_தலைப்பு =
| படிம_அளவு =
| தலைப்பு =
| வரைபடம் =
| வரைபடத்_தலைப்பு =
| நிலநேர்க்கோடு =
| நிலநிரைக்கோடு =
<!-- பெயர் -->
| புராண_பெயர் = திருக்குடந்தைக்காரோணம் ,குடந்தைக் காரோணம், குடமூக்கு, குடந்தை
| தேவநாகரி =
| சமசுகிருதம் =
| ஆங்கிலம் =
| மராத்தி =
| வங்காளம் =
| சீனம் =
| மலாய் =
| வரிவடிவம் =
<!-- அமைவிடம் -->
| ஊர் = [[கும்பகோணம்]]
| மாவட்டம் = [[தஞ்சாவூர் ]]
| மாநிலம் = [[தமிழ்நாடு]]
| நாடு = [[இந்தியா]]
வரிசை 32:
| தீர்த்தம் =மகாமகத்தீர்த்தம், சோமதீர்த்தம்
| ஆகமம் =
| திருவிழாக்கள் =நவராத்திரி
<!-- பாடல் -->
| பாடல்_வகை = [[தேவாரம்]]
| பாடியவர்கள் = [[திருஞானசம்பந்தர்]]
<!-- கட்டிடக்கலையும் பண்பாடும் -->
| கட்டடக்கலை =
| கோயில்கள் =
| மலைகள் =
| நினைவுச்சின்னங்கள் =
| கல்வெட்டுகள் =
<!-- வரலாறு -->
| தொன்மை =
வரிசை 51:
| வலைதளம் =
}}
'''குடந்தைக் காரோணம் திருத்தலம்''' கும்பகோணம் பொற்றாமரைக் குளத்திற்குக் கீழ்க்கரையில் உள்ள பாடல் பெற்ற காவிரி தென்கரைத் தலம். அமுத கும்பத்திற்கு ஆதாரமாயிருந்த சிக்கத்தில் (உறி) இருந்து தோன்றியவர். இதனால் சிக்கேசம் என்றும், பெருமானுக்கு சிக்கேசர் என்றும் பெயர்கள் வழங்கப்படுகின்றன. சந்திரனுக்கு அருள் செய்ததால் சோமேசுவரர் என்றும், ஏழை சோமநாதர் என்றும், தேவிக்கு சோமசுந்தரி என்றும் பெயர்கள் அமைந்துள்ளன. வியாழன் வழிபட்டதால் வியாழசோமேசர் என்ற பெயரும் உள்ளது. தீர்த்தம் : சோம தீர்த்தம்,, சந்திர புட்கரணி தீர்த்தம். இக்கோயிலில் நவராத்திரி சிறப்பாக நடைபெற்று வருகிறது. <ref> திருக்குடந்தை அருள்மிகு ஆதிகும்பேசுவரசுவாமி திருக்கோயில் தல வரலாறு, 2004 மகாமக ஆண்டு </ref>
 
'''சோமேசுவரர் கோயில்''' [[திருஞானசம்பந்தர்|திருஞானசம்பந்தரால்]] தேவாரம் பாடல் பெற்ற சிவாலயமாகும். இந்த ஆலயத்தின் மூலவர்
சோமேஸ்வரர், தாயார் தேனார் மொழியாள்.
 
இத்தலம் [[தமிழ்நாடு]] [[தஞ்சாவூர் மாவட்டம்|தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள]] [[கும்பகோணம்]] எனும் ஊரில் அமைந்துள்ளது. இந்த ஊரானது திருக்குடந்தைக்காரோணம் என்றும், குடமூக்கு என்றும், குடந்தை என்றும் பழங்காலத்தில் வழங்கப்பட்டுள்ளது.
 
{{கும்பகோணம் கோயில்கள்}}
 
{{சைவ சமயம்-குறுங்கட்டுரை}}
"https://ta.wikipedia.org/wiki/கும்பகோணம்_சோமேசர்_கோயில்" இலிருந்து மீள்விக்கப்பட்டது