"ஒப்பாரிப் பாடல்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

11 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  7 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
சி (அறுபட்ட கோப்பு நீக்கப்பட்டது)
 
== மகனை பலிகொடுத்த தாய் ==
[[Fileபடிமம்:Oppaari Song.ogg|thumb|மகனை இழந்த தாயின் அரற்றல்]]
 
1980 பின்னர் ஈழப்போராட்டத்தில் பிள்ளைகளை பறிகொடுத்த தாய்களின் ஒப்பாரி.
<pre>
 
நீ போருக்கு போனடத்தை
போராடி மாண்டாய் ஐயா
மகனே
நாங்க கடலருகில் காத்திருந்தோம்
 
மகனே நீ
இருந்த இடத்தைப் பார்த்தாலும்
இரு தணலாய் மூளுதையா
நீ படுத்த இடத்தை பார்த்தாலும்
பயம் பயமாய் தோன்றுதடா
மகனே
நாள்தோறும் உக்கிறனே
</pre>
<ref>அம்மன்கிளி முருகதாஸ் (தொகுத்தது). 2007. ''இலங்கைத் தமிழிரிடையே வாய்மொழி இலக்கியம்''. கொழும்பு: குமரன் புத்தக இல்லம். பக்கங்கள் 51 - 52</ref>
 
== தாயாரின் ஒப்பாரி ==
''பொன்னான மேனியிலே - ஒரு''
''பொல்லாத நோய் வந்ததென்ன''
''தகாத நோய் வந்ததென்ன...''
 
== மனைவியின் ஒப்பாரி ==
<pre>
ஆலமரபோல அன்னாந்து நிப்பேனு
நான் ஒய்யாரமா வந்தேனே
இப்ப நீ பட்ட மரம்போல
பட்டு போயிட்டையே.
பொட்டு இல்ல பூவில்லை
பூச மஞ்சலும் இல்ல
நான் கட்டன ராசாவே
என்ன விட்டுத்தான் போனிங்க.
 
நான் முன்னே போரேன்
நீங்க பின்னே வாருங்கோ
என சொல்லிட்டு
இடம்பிடிக்கப் போயிதங்களா.
 
நான் காக்காவாட்டும் கத்தரனே,
உங்க காதுக்கு கேக்கலையா
கொண்டுவந்த ராசாவே
உங்களுக்கு காதும் கேக்கலையா.
</pre>
<references />
thami thambi nee yurangu
 
[[பகுப்பு:தமிழ் நாட்டுப்புறப் பாடல்கள்]]
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1739741" இருந்து மீள்விக்கப்பட்டது