ஸ்ரீதேவி விஜயகுமார்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 2:
| name = சிறீதேவி விஜயகுமார்
| image =
 
| birth_date = {{birth date and age|df=yes|1986|10|29}}
 
வரி 12 ⟶ 11:
'''சிறீதேவி விஜயகுமார்''' (பிறப்பு 29 அக்டோபர் 1986) இந்திய திரைப்பட நடிகையாவார். இவர் குழந்தை நட்சத்திரமாக 1992ல் [[ரிக்சா மாமா]] திரைப்படத்தில் தோன்றினார். மேலும் இவர் [[தமிழ்]], [[தெலுங்கு]], [[கன்னடம்]] ஆகிய தென்னிந்திய மொழிகளில் நடித்துள்ளார்<ref>{{cite web|url=http://www.hinduonnet.com/thehindu/mp/2003/10/06/stories/2003100600020100.htm|title= Screen vs. studies |last=Frederick|first=Prince|date=6 October 2003|work=[[தி இந்து]]|accessdate=18 February 2010}}</ref><ref>{{cite web|url=http://www.hinduonnet.com/thehindu/mp/2004/10/25/stories/2004102500340100.htm|title= Star daughter shines |last=Jeshi|first=K|date=25 October 2004|work=The Hindu|accessdate=18 February 2010}}</ref>
 
சிறீதேவி [[விஜயகுமார்]] மற்றும் நடிகை [[மஞ்சுளா விஜயகுமார்]] ஆகியோரின் மகளாக அமெரிக்க ஐக்கிய நாட்டில் பிறந்தவர். இவருக்கு வனிதா, பரீத்தா விஜயகுமார் என்ற சகோதரிகளும் அருண் விஜய் என்ற சகோதரனும் உள்ளார்கள். <ref>{{cite web|url=http://www.hinduonnet.com/2006/02/08/stories/2006020818560200.htm|title= Actor Vijayakumar returns to AIADMK |last=Dorairaj|first=S|date=8 February 2006|work=The Hindu|accessdate=18 February 2010}}</ref>
 
== ஆதாரங்கள் ==
"https://ta.wikipedia.org/wiki/ஸ்ரீதேவி_விஜயகுமார்" இலிருந்து மீள்விக்கப்பட்டது