நகரி சட்டமன்றத் தொகுதி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
உரை திருத்தம்
No edit summary
 
வரிசை 1:
நகரி சட்டமன்றத் தொகுதி, [[ஆந்திரப் பிரதேச சட்டமன்றம்|ஆந்திரப் பிரதேச சட்டமன்றத்திற்கான]] தொகுதிகளில் ஒன்று. இந்த தொகுதியின் எண் 289 ஆகும். இது [[சித்தூர் மாவட்டம்|சித்தூர் மாவட்டத்தில்]] உள்ள 14 தொகுதிகளில் ஒன்று. இது [[சித்தூர் மக்களவைத் தொகுதி]]க்கு உட்பட்டது. <ref name="ECI"> http://eci.nic.in/eci_main/CurrentElections/CONSOLIDATED_ORDER%20_ECI%20.pdf</ref>
 
== தொகுதிக்கு உட்பட்ட பகுதிகள் ==
இத்தொகுதியில் [[நிந்திரா]], [[விஜயபுரம்]], [[நகரி]], [[புத்தூர் (ஆந்திரப் பிரதேசம்)|புத்தூர்]], [[வடமாலபேட்டை]] ஆகிய மண்டலங்கள் உள்ளன. <ref name="ECI" />
 
== சட்டமன்ற உறுப்பினர் ==
 
== சான்றுகள் ==
{{Reflist}}
 
"https://ta.wikipedia.org/wiki/நகரி_சட்டமன்றத்_தொகுதி" இலிருந்து மீள்விக்கப்பட்டது