ஈரோடு மக்களவைத் தொகுதி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி removed Category:ஈரோடு using HotCat
No edit summary
வரிசை 1:
'''ஈரோடு மக்களவைத் தொகுதி'''யின் கீழ் வரும் சட்டசபைத் தொகுதிகள் - குமாரபாளையம், ஈரோடு கிழக்கு, ஈரோடு மேற்கு, மொடக்குறிச்சி, தாராபுரம், காங்கேயம்.
 
== தொகுதி மறுசீரமைப்பு ==
தொகுதி மறுசீரமைப்பு காரணமாக புதியதாக உருவாக்கப்பட்ட மக்களவைத் தொகுதி ஈரோடு. [[திருச்செங்கோடு மக்களவைத் தொகுதி]] நீக்கப்பட்டு அதற்குப் பதில் அதில் இருந்த சில தொகுதிகளை எடுத்தும், சில புதிய தொகுதிகளை உருவாக்கியும் புதிதாக ஈரோடு மக்களவைத் தொகுதி உருவாக்கப்பட்டது.
 
== வாக்காளர்களின் எண்ணிக்கை ==
ஜனவரி 10, 2014 அன்று ''முதன்மை வாக்காளர் அலுவலர் அலுவலகம், தமிழ்நாடு'' வெளியிட்ட பட்டியலின்படி,<ref >{{cite web | url=http://www.elections.tn.gov.in/SR2014/PCwise_Data.pdf| title=Parliamentary Constituency wise Electorate as on 10/01/2014| publisher=முதன்மை வாக்காளர் அலுவலர் அலுவலகம், தமிழ்நாடு | date=10 சனவரி 2014 | accessdate=3 பெப்ரவரி 2014}}</ref>
{| class="wikitable"
|-
வரிசை 20:
 
மொத்தம் 25 பேர் தேர்தலில் போட்டியிட்டனர், மதிமுக-வைச் சேர்ந்த [[அ. கணேசமூர்த்தி]] காங்கிரசின் [[ஈ.வெ.கி.ச.இளங்கோவன்|ஈ.வே.கி.ச. இளங்கோவனை]] 49,336 வாக்குகள் வேறுபாட்டில் தோற்கடித்து ஈரோடு மக்களவைத் தொகுதியின் முதல் உறுப்பினராக தேர்வுபெற்றார். 2009 பொதுத் தேர்தலில் மதிமுக சார்பாக வென்ற ஒரே வேட்பாளரும் இவரே.
== 15வது மக்களவைத் தேர்தல் ==
{| class="wikitable"
|-
வரிசை 52:
|}
 
== 16வது மக்களவைத் தேர்தல் ==
 
=== முக்கிய வேட்பாளர்கள் ===
{| class="wikitable"
|-
வரிசை 73:
| 2,17,260
|-
|பி. கோபி
|[[இந்திய தேசிய காங்கிரசு | காங்]]
|26,726
|-
வரிசை 82:
|}
 
=== வாக்குப்பதிவு ===
{| class="wikitable"
|-
! '''2009 வாக்குப்பதிவு சதவீதம்'''<ref>{{cite web | url=http://eci.nic.in/eci_main1/ElectionStatistics.aspx | title=DETAILED RESULTS OF LATEST ELECTIONS ( XLS FORMAT ) - GENERAL ELECTIONS 2009 | publisher=இந்தியத் தேர்தல் ஆணையம் | accessdate=ஏப்ரல் 30, 2014}}</ref>
! '''2014 வாக்குப்பதிவு சதவீதம்''' <ref>{{cite web | url=http://elections.tn.gov.in/GETNLS2014/PC_wise_percentage_polling.pdf | title=PC_wise_percentage_polling | publisher=தமிழ்நாடு தேர்தல் ஆணையம் | accessdate=ஏப்ரல் 27, 2014}}</ref>
! '''வித்தியாசம்'''
|-
| 75.98%
| 76.06%
| ↑ <font color = "green">0.08%
|}
 
=== தேர்தல் முடிவு ===
 
== மேற்கோள்கள் ==
{{Reflist}}
 
== வெளியிணைப்புகள் ==
*[http://www.thehindu.com/news/national/tamil-nadu/shifting-sands-in-bustling-erode/article5856095.ece?topicpage=true&topicId=1680 ''Shifting sands in bustling Erode'' - 2014 மக்களவைத் தேர்தல் குறித்த ஒரு செய்திக் கட்டுரை (முன்னோட்டம்)]
 
{{தமிழக மக்களவைத் தொகுதிகள்}}
"https://ta.wikipedia.org/wiki/ஈரோடு_மக்களவைத்_தொகுதி" இலிருந்து மீள்விக்கப்பட்டது