காஞ்சிபுரம் மக்களவைத் தொகுதி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 1:
'''காஞ்சிபுரம் மக்களவைத் தொகுதி''' தொகுதியில் இடம் பெற்றுள்ள தொகுதிகள் - செங்கல்பட்டு, திருப்போரூர், செய்யூர் (தனி), மதுராந்தகம் (தனி), உத்திரமேரூர், காஞ்சிபுரம்.
 
== தொகுதி மறுசீரமைப்பு ==
2008ஆம் ஆண்டில் செய்யப்பட்ட தொகுதி மறுசீரமைப்பின்போது இந்தத் தொகுதி புதியதாக உருவாக்கப்பட்டது. செங்கல்பட்டு தொகுதியில் இடம் பெற்றிருந்த சட்டமன்றத் தொகுதிகள் - திருப்போரூர் (தனி), செங்கல்பட்டு, மதுராந்தகம், அச்சரபாக்கம் (தனி), உத்திரமேரூர், காஞ்சிபுரம். 15வது மக்களவைத் தேர்தல் காஞ்சிபுரம் சந்தித்த முதல் தேர்தலாகும்.
 
== வாக்காளர்களின் எண்ணிக்கை ==
ஜனவரி 10, 2014 அன்று ''முதன்மை வாக்காளர் அலுவலர் அலுவலகம், தமிழ்நாடு'' வெளியிட்ட பட்டியலின்படி,<ref >{{cite web | url=http://www.elections.tn.gov.in/SR2014/PCwise_Data.pdf| title=Parliamentary Constituency wise Electorate as on 10/01/2014| publisher=முதன்மை வாக்காளர் அலுவலர் அலுவலகம், தமிழ்நாடு | date=10 சனவரி 2014 | accessdate=2 பெப்ரவரி 2014}}</ref>
{| class="wikitable"
|-
வரிசை 19:
|}
 
== 15வது மக்களவைத் தேர்தல் முடிவுகள் ==
 
20 வேட்பாளர்கள் போட்டியிட்டதில் [[இந்திய தேசிய காங்கிரசு|காங்கிரசின்]] பி. விஸ்வநாதன் [[அதிமுக]]வின் இ. இராமகிருட்டிணனை 13,103 வாக்குகள் வேறுபாட்டில் தோற்கடித்து காஞ்சீபுரம் மக்களவைத் தொகுதியின் முதல் உறுப்பினராக தேர்வு பெற்றார்.
வரிசை 45:
| 5,663
|}
== 16வது மக்களவைத் தேர்தல் ==
=== முக்கிய வேட்பாளர்கள் ===
{| class="wikitable"
|-
வரிசை 65:
|2,07,080
|-
|விஸ்வநாதன்
|காங்
|33,313
|}
 
=== வாக்குப்பதிவு ===
{| class="wikitable"
|-
! '''2009 வாக்குப்பதிவு சதவீதம்'''<ref>{{cite web | url=http://eci.nic.in/eci_main1/ElectionStatistics.aspx | title=DETAILED RESULTS OF LATEST ELECTIONS ( XLS FORMAT ) - GENERAL ELECTIONS 2009 | publisher=இந்தியத் தேர்தல் ஆணையம் | accessdate=ஏப்ரல் 30, 2014}}</ref>
! '''2014 வாக்குப்பதிவு சதவீதம்''' <ref>{{cite web | url=http://elections.tn.gov.in/GETNLS2014/PC_wise_percentage_polling.pdf | title=PC_wise_percentage_polling | publisher=தமிழ்நாடு தேர்தல் ஆணையம் | accessdate=ஏப்ரல் 27, 2014}}</ref>
! '''வித்தியாசம்'''
|-
| 74.24%
| 75.91%
| ↑ <font color = "green">1.67%
|}
 
=== தேர்தல் முடிவு ===
 
== மேற்கோள்கள் ==
{{Reflist}}
 
== வெளியிணைப்புகள் ==
* [http://www.thehindu.com/news/national/tamil-nadu/focus-on-uneven-economic-growth/article5806521.ece?topicpage=true&topicId=1680 ''Focus on uneven economic growth '' - மக்களவைத் தேர்தல் 2014 குறித்த ஒரு செய்திக் கட்டுரை]
 
"https://ta.wikipedia.org/wiki/காஞ்சிபுரம்_மக்களவைத்_தொகுதி" இலிருந்து மீள்விக்கப்பட்டது