"மத்திய சென்னை மக்களவைத் தொகுதி" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

28 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  5 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
சி (removed Category:சென்னை using HotCat)
'''மத்திய சென்னை மக்களவைத் தொகுதி'''யில் [[வில்லிவாக்கம் (சட்டமன்றத் தொகுதி)|வில்லிவாக்கம்]], [[எழும்பூர் (சட்டமன்றத் தொகுதி)|எழும்பூர் (தனி)]], [[துறைமுகம் சட்டமன்றத் தொகுதி|துறைமுகம்]], சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி, [[ஆயிரம் விளக்கு (சட்டமன்றத் தொகுதி)|ஆயிரம் விளக்கு]], [[அண்ணா நகர் (சட்டமன்றத் தொகுதி)|அண்ணா நகர்]] ஆகிய சட்டமன்றத் தொகுதிகள் இடம் பெற்றுள்ளன.
 
== தொகுதி மறுசீரமைப்பு ==
2008ஆம் ஆண்டில் செய்யப்பட தொகுதி மறுசீரமைப்புக்கு முன் மத்திய சென்னை மக்களவைத் தொகுதியில் [[பூங்கா நகர் (சட்டமன்றத் தொகுதி)|பூங்கா நகர்]],[[புரசைவாக்கம் (சட்டமன்றத் தொகுதி)|புரசைவாக்கம்]],[[எழும்பூர் (சட்டமன்றத் தொகுதி)|எழும்பூர்]], [[அண்ணா நகர் (சட்டமன்றத் தொகுதி)|அண்ணா நகர்]] ,[[ஆயிரம் விளக்கு (சட்டமன்றத் தொகுதி)|ஆயிரம் விளக்கு]],[[சேப்பாக்கம் (சட்டமன்றத் தொகுதி)|சேப்பாக்கம்]] ஆகிய சட்டமன்றத் தொகுதிகள் இருந்தன. இவற்றில் தனித் தனி தொகுதிகளாக இருந்து வந்த சேப்பாக்கமும், திருவல்லிக்கேணியும் ஒரே தொகுதியாக்கப்பட்டன. பிரிக்கப்பட்ட வில்லிவாக்கம் தொகுதி சென்னை மத்திய தொகுதியில் இணைக்கப்பட்டது.
 
== வாக்காளர்களின் எண்ணிக்கை ==
ஜனவரி 10, 2014 அன்று ''முதன்மை வாக்காளர் அலுவலர் அலுவலகம், தமிழ்நாடு'' வெளியிட்ட பட்டியலின்படி,<ref >{{cite web | url=http://www.elections.tn.gov.in/SR2014/PCwise_Data.pdf| title=Parliamentary Constituency wise Electorate as on 10/01/2014| publisher=முதன்மை வாக்காளர் அலுவலர் அலுவலகம், தமிழ்நாடு | date=10 சனவரி 2014 | accessdate=2 பெப்ரவரி 2014}}</ref>
{| class="wikitable"
|-
|}
 
== இங்கு வென்றவர்கள் ==
*1977-80 - [[பா. ராமச்சந்திரன்]] - [[ஜனதா கட்சி]]
*1980-84 - ஏ. கலாநிதி - திமுக.
*1984-89 - ஏ. கலாநிதி - திமுக.
*1989-91 - இரா. அன்பரசு - காங்கிரசு
*1991-96 - இரா. அன்பரசு - காங்கிரசு.
*1996-98 - [[முரசொலி மாறன்]] - திமுக.
*1998-99 - [[முரசொலி மாறன்]] - திமுக.
*1999-04 - [[முரசொலி மாறன்]] - திமுக.
*2004-09 - [[தயாநிதி மாறன்]] - திமுக.
*2009 -2014 [[தயாநிதி மாறன்]] - திமுக.
*2014 - விஜயகுமார்- அதிமுக
== 14வது மக்களவைத் தேர்தல் முடிவுகள் ==
தயாநிதி மாறன்(திமுக) - 3,16,329
 
பாலகங்கா (அதிமுக) - 1,82,151
 
வெற்றி வேறுபாடு - 1,34,178 வாக்குகள்.
 
== 15வது மக்களவைத் தேர்தல் முடிவுகள் ==
37 வேட்பாளர்கள் போட்டியிட்டதில் [[திமுக]]வின் [[தயாநிதி மாறன்]] [[அதிமுக]]வின் முகமது அலி ஜின்னாவை 33,454 வாக்குகள் வேறுபாட்டில் தோற்கடித்தார்.
 
|}
 
== 16வது மக்களவைத் தேர்தல் ==
=== முக்கிய வேட்பாளர்கள் ===
{| class="wikitable"
|-
| 2,87,455
|-
|ரவீந்திரன்
|தே.மு.தி.க
|1,14,798
|-
|[[ஜெ. பிரபாகர்]]
|[[ஆம் ஆத்மி கட்சி | ஆம் ஆத்மி]]
|19,553
|}
 
=== வாக்குப்பதிவு ===
{| class="wikitable"
|-
! '''2009 வாக்குப்பதிவு சதவீதம்'''<ref>{{cite web | url=http://eci.nic.in/eci_main1/ElectionStatistics.aspx | title=DETAILED RESULTS OF LATEST ELECTIONS ( XLS FORMAT ) - GENERAL ELECTIONS 2009 | publisher=இந்தியத் தேர்தல் ஆணையம் | accessdate=ஏப்ரல் 30, 2014}}</ref>
! '''2014 வாக்குப்பதிவு சதவீதம்''' <ref>{{cite web | url=http://elections.tn.gov.in/GETNLS2014/PC_wise_percentage_polling.pdf | title=PC_wise_percentage_polling | publisher=தமிழ்நாடு தேர்தல் ஆணையம் | accessdate=ஏப்ரல் 27, 2014}}</ref>
! '''வித்தியாசம்'''
|-
| 61.04%
| 61.49%
| ↑ <font color = "green">0.45%
|}
 
=== தேர்தல் முடிவு ===
 
== மேற்கோள்கள் ==
{{Reflist}}
 
== உசாத்துணை ==
http://thatstamil.oneindia.in/in-focus/parliament-election-2009/
 
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1739837" இருந்து மீள்விக்கப்பட்டது