"சகாரன்பூர் மக்களவைத் தொகுதி" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

7 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  6 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
'''சகாரன்பூர் மக்களவைத் தொகுதி''' [[மக்களவை (இந்தியா)|இந்திய மக்களவைக்கான]] தொகுதியாகும். இது [[உத்தரப் பிரதேசம்|உத்தரப் பிரதேசத்தில்]] உள்ள 80 தொகுதிகளில் ஒன்று. <ref name=" Lok Sabha constituencies ">{{cite news|title= Lok Sabha constituencies |publisher=[[இந்திய நாடாளுமன்றம்]] official website|accessdate=Jan 2014|url=http://parliamentofindia.nic.in/ls/intro/introls.htm}}</ref>
 
== சட்டமன்றத் தொகுதிகள் ==
சகாரன்பூர் மக்களவைத் தொகுதியில் உத்தரப் பிரதேசத்தின் [[மாநிலச் சட்டப் பேரவை]]க்கான ஐந்து சட்டமன்றத் தொகுதிகள் உள்ளன. <ref name=" Delimitation of Parliamentary and Assembly Constituencies Order, 2008 ">{{cite news|title= Delimitation of Parliamentary and Assembly Constituencies Order, 2008 |publisher=[[இந்தியத் தேர்தல் ஆணையம்]] official website|accessdate=Jan 2014|url=http://eci.nic.in/eci_main/CurrentElections/CONSOLIDATED_ORDER%20_ECI%20.pdf}}</ref>
{|class="wikitable sortable"
!style="font-size:90%"|# தொகுதியின் எண்{{ref|Numbernotserial|[note]}}
!style="font-size:90%"|பெயர்
!style="font-size:90%"| ஒதுக்கீடு(*)
!style="font-size:90%"| கருத்துரை
|-
* - சில தொகுதிகள் தலித்துகளுக்கோ, பழங்குடியினருக்கோ ஒதுக்கப்படும். அந்த சமூகத்தைச் சேர்ந்தவரே போட்டியிட முடியும்.
 
== பாராளுமன்ற உறுப்பினர் ==
* இறுதியாக [[பதினாறாவது மக்களவை]] உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். இந்த தொகுதியின் மக்களவை உறுப்பினராக [[ராகவ் லக்கன்பால்]] என்பவர் தேர்ந்தெடுக்கப்பட்டு பதவியில் நீடிக்கிறார். இவர் [[பாரதிய ஜனதா கட்சி]]யின் சார்பாக போட்டியிட்டார். <ref name=" 15th Lok Sabha ">{{cite news|title= 15th Lok Sabha|publisher=[[மக்களவை (இந்தியா)]] website|accessdate=May 2014|url=http://164.100.47.132/LssNew/Members/Alphabaticallist.aspx}}</ref>
 
== மேலும் பார்க்க ==
* [[சகாரன்பூர் மாவட்டம்]]
* [[உத்தரப் பிரதேச மக்களவைத் தொகுதிகள்]]
 
== சான்றுகள் ==
* {{note|Numbernotserial|}} (#) இந்த எண்கள் தொகுதியின் அடையாள எண்கள். எண் வரிசைப்படி பட்டியலிடப்படவில்லை.
<references />
 
== இணைப்புகள் ==
*[http://eciresults.ap.nic.in/ConstituencywiseS241.htm?ac=1 தொகுதியைப் பற்றிய குறிப்பு - இந்தியத் தேர்தல் ஆணையம்]
 
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1739847" இருந்து மீள்விக்கப்பட்டது