ஜேம்ஸ் நெய்ஸ்மித்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

2 பைட்டுகள் நீக்கப்பட்டது ,  7 ஆண்டுகளுக்கு முன்
சி
clean up using AWB
சி (Robot: ca:James Naismith is a featured article; மேலோட்டமான மாற்றங்கள்)
சி (clean up using AWB)
டாக்டர் '''ஜேம்ஸ் நெய்ஸ்மித்''' (Dr. James Naismith) ([[நவம்பர் 6]], [[1861]] - [[நவம்பர் 28]], [[1939]]) ஒரு [[கனடா|கனடிய]] விளையாட்டு கல்வி ஆசிரியரும், [[கூடைப்பந்து]] கண்டுபிடிப்பாளரும், [[அமெரிக்க காற்பந்தாட்டம்|அமெரிக்க காற்பந்தாட்டத்தில்]] தலைக்கவசத்தை கண்டுபிடித்தவரும் ஆவார். [[1891]]ல் இவர் முதல் 13 கூடைப்பந்து சட்டங்களை கூறியுள்ளார்; இச்சட்டங்களில் 12 இன்று வரை ஏதாவது ஒரு விதத்தில் பயன்படுகின்றன.
 
[[1861]]ல் [[அல்மொன்டே (கனடா)|அல்மொன்டே]], [[கனடா]]வில் பிரந்த நெய்ஸ்மித் [[ஸ்பிரிங்ஃபீல்ட் (மாசசூசெட்ஸ்)|ஸ்பிரிங்ஃபீல்ட்]], [[மாசசூசெட்ஸ்|மாசசூசெட்ஸில்]] விளையாட்டு கல்வி ஆசிரியராக இருக்கும்பொழுது கூடைப்பந்து விளையாட்டை கண்டுப்பிடித்தார். 13 ஆண்டுகளுக்குப்பின்னர் 1904 [[ஒலிம்பிக்]] போட்டிகளில் சோதனை போட்டியாக அறிமுகப்படுத்தப்பட்டு [[1936]] ஒலிம்பிக் போட்டிகளில் முதன்முறையாக கூடைப்பந்து விளையாட்டு இருந்தது. [[1898]]ல் நெய்ஸ்மித் [[கேன்சஸ் பல்கலைக்கழகம்|கேன்சஸ்]] பல்கலைக்கழகத்தில் ஆசிரியரும் முதலாம் கூடைப்பந்து பயிற்றுனராவும் ஆனார்.
 
== வெளி இணைப்புகள் ==
15,191

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1740007" இருந்து மீள்விக்கப்பட்டது