"பெண்ணைநதிப் புராணம்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

1 பைட்டு நீக்கப்பட்டது ,  6 ஆண்டுகளுக்கு முன்
சி
clean up using AWB
சி (clean up using AWB)
'''பெண்ணைநதிப் புராணம்''' என்பது மிகவும் பிற்பட்ட காலத்து நூல். 19ஆம் நூற்றாண்டு நூல். சுவாமிமலை கனகசபை ஐயர் என்பவர் பாடிய நூல். உரையுடன் 1889-ல் ஆசிரியரால் வெளியிடப்பட்டது. 18 படலம், 677 பாடல் கொண்டது. செவிவழிச் செய்திகள் பல இதில் சேர்க்கப்பட்டுள்ளன.
 
பார்வதியின் தந்தை இமராசன். அசுரரை அழிக்க முனிவர்கள் தவம் செய்தனர். அதில் இமராசன் ‘தெய்வீகராசன்’ என்னும் பெயருடன் தோன்றினான். இவனிடமிருந்த பச்சைக் குதிரையைக் கைப்பற்றக் கருதி மூவேந்தரும் இவனுடன் போரிட்டுத் தோற்றனர். அவரவர் பெண்ணைத் தெய்வீகனுக்கு மணம் முடித்துக் கொடுத்தனர்.
15,191

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1740026" இருந்து மீள்விக்கப்பட்டது