இந்திய இரயில்வே அமைச்சகம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 44:
== அமைச்சகக் கட்டமைப்பு ==
[[படிமம்:Ambassadorsccotertrain.JPG|thumb|200px|இரயில்வே அமைச்சகம் புது தில்லியிலுள்ள இரயில் பவனிலிருந்து செயல்படுகிறது]]
இரயில்வே அமைச்சரகத்தில் ஒன்றிய தொடருந்து அமைச்சரும், தொடருந்து இணை அமைச்சரும் பணியாற்றுகின்றனர். தற்போதைய இணை அமைச்சராக மனோஜ் சின்கா பொறுப்பிலுள்ளார். [[இந்திய இரயில்வே]]யின் மிக உயரிய கட்டுப்பாட்டு அமைப்பான இரயில்வே வாரியம் ஓர் தலைவரையும் ஐந்து வாரிய உறுப்பினர்களையும் கொண்டுள்ளது;<ref>[http://www.india.gov.in/outerwin.php?id=http://www.indianrailways.gov.in/railwayboard/view_section.jsp?id=0,1,304,366,539/] Corporate Overview of Indian Railways Ministry</ref> இந்த வாரியத்தில் நிதி அமைச்சகத்தின் சார்பாளராக நிதிய ஆணையர் ஒருவரும் உறுப்பினராக உள்ளார். மேலும் தலைமை இயக்குநர் (இரயில்வே சுகாதாரச் சேவை) மற்றும் தலைமை இயக்குநர் (இரயில்வே பாதுகாப்புப் படை) ஆகியோரும் இந்த வாரியத்தில் அடங்குவர். இரயில்வே வாரியம் அமைச்சரின் மேற்பார்வையில் இயங்குகிறது.
 
இரயில்வே அமைச்சகம் [[புது தில்லி]]யிலுள்ள இரயில் பவனிலிருந்து செயல்படுகின்றது.
"https://ta.wikipedia.org/wiki/இந்திய_இரயில்வே_அமைச்சகம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது