சாய் இங்-வென்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 33:
'''சாய் இங்-வென்''' (''Tsai Ing-wen'' பிறப்பு: [[ஆகஸ்ட் 31]], [[1956]]) [[தாய்வான்|தாய்வானின்]] அரசியல்வாதியும், [[சீனக் குடியரசு|சீனக் குடியரசின்]] முன்னாள் உதவி அரசுத் தலைவரும், [[மக்களாட்சி முன்னேற்றக் கட்சி]]யின் தற்போதைய தலைவரும் ஆவார். சாய் முன்னரும் 2008க்கும் 2012க்கும் இடையில் தலைவராக இருந்துள்ளார். 2012 அரசுத் தலைவர் தேர்தலில் கட்சியின் வேட்பாளராகவும் இவர் இருந்தார்.
 
தாய்வானிலும், [[ஐக்கிய அமெரிக்கா]], [[ஐக்கிய இராச்சியம்]] ஆகிய நாடுகளிலும் படித்த இவர், தேசிய தாய்வான் பல்கலைக்கழகத்தில் இருந்து சட்டத்தில் இளநிலைப் பட்டமும், கோர்னெல் பல்கலைக் கழகத்தின் சட்டக் கல்லூரியில் சட்டத்தில் முதுகலைப் பட்டமும் பெற்ற இவர், இலண்டன் பொருளியல் கல்லூரியில் முனைவர் பட்டமும் பெற்றார்.<ref>{{cite web|url=http://www.wantchinatimes.com/whoswho-cnt.aspx?id=20101021000102&cid=20 |title=Tsai Ing-wen (蔡英文)|Who's Who|WantChinaTimes.com |publisher=Wantchinatimes.com |date=1956-08-31 |accessdate=2012-02-13}}</ref><ref>{{cite web|author=Ing-Wen Tsai PhD |url=http://investing.businessweek.com/research/stocks/people/person.asp?personId=100145584&ticker=90417497&previousCapId=90417497&previousTitle=TaiMed%20Biologics%2C%20Inc |title=Ing-Wen Tsai: Executive Profile & Biography - BusinessWeek |publisher=Investing.businessweek.com |date= |accessdate=2012-02-13}}</ref>
 
== குறிப்புக்கள் ==
"https://ta.wikipedia.org/wiki/சாய்_இங்-வென்" இலிருந்து மீள்விக்கப்பட்டது