"பொதக்குடி" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

3 பைட்டுகள் நீக்கப்பட்டது ,  6 ஆண்டுகளுக்கு முன்
தட்டுப்பிழைத்திருத்தம்
(தட்டுப்பிழைத்திருத்தம்)
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசிச் செயலியில் செய்யப்பட்ட தொகுப்பு
பின்குறிப்புகள் = |
}}
'''பொதக்குடி''' (''Podakkudi'') [[தமிழகம்|தமி்ழகத்திலுள்ளதமிழகத்திலுள்ள]] [[திருவாரூர் மாவட்டம்|திருவாரூர் மாவட்டத்தை]]ச் சேர்ந்த ஒரு கிராமம் ஆகும். [[திருவாரூர்|திருவாரூரிலிருந்து]] 20 [[கிமீ]] தொலைவில் இது அமைந்துள்ளது. இவ்வூரின் இரு ஓரத்திலும் வெண்ணாறு மற்றும் வெள்ளாறு பாய்ந்தோடுகிறது. இது, இப்பகுதி மக்கள் வேளாண்மை செய்வதற்கு பெரிதும் உதவுகிறது. இக்கிராமத்திற்கு அருகே [[கூத்தாநல்லூர்]] எனும் நகரம் அமையப்பெற்றிருக்கிறது.
 
இவ்வூரில் கடந்த நூறாண்டுகளுக்கும் மேலாக, ''அந்நூருல் முஹம்மதிய்யு'' எனும் பெயரில் [[அரபி மொழி|அரபி]]க் கல்லூரி ஒன்று இயங்கி வருகின்றது; இங்கு [[இஸ்லாம்|இசுலாமிய]] (ஷரீஅத்) சட்டம் குறித்தும், இசுலாமிய மார்க்கம் குறித்தும் மாணவர்களுக்குப் பயிற்றுவிக்கப்படுகிறது. இக்கல்லூரியில் வெளியூர்களிலிருந்து மட்டுமல்லாமல், வெளி மாநிலங்களிலிருந்தும், [[இலங்கை]]யிலிருந்தும் மாணவர்கள் இங்கு வந்து, ஏழாண்டுகள்வரை தங்கியிருந்து கல்வி பயின்று, பட்டயம் (ஸனது) பெற்றுச் செல்கின்றனர்.
147

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1740131" இருந்து மீள்விக்கப்பட்டது