எம்மலின் பான்கர்ஸ்ட்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
 
உரை திருத்தம்
வரிசை 8:
| birth_place = இங்கிலாந்து
| death_date = [[14 ஜூன் ]], [[1928]]
| death_place = ஹாம்ப்ஸ்டெட்,லண்டன் [[லண்டன்]]
| party = [[மகளிர் சமுதாய மற்றும் அரசியல் கூட்டமைப்பு]]
| spouse = [[ரிச்சர்ட் பான்கர்ஸ்ட்]]
}}
 
'''எம்மலின் பான்கர்ஸ்ட்''' (Emmeline Pankhurst) ஒரு பெண் [[அரசியல்]] போராளி. [[பெண்கள் வாக்குரிமை|பெண்களுக்கான வாக்குரிமைக்காகக்]] குரல் கொடுத்து அதை பெற்றத் தந்த உலகின் முதல் பெண்மணி என்ற பெருமைக்குரியவர். இவர் 1858ம் ஆண்டு ஜூலை மாதம் 15ம் நாள் இங்கிலாந்தில் பிறந்தார். சிறுவயதிலே பெண்களுக்கு எதிரான கொடுமைகள் பலவற்றையும் கண்டு வேதனையடைந்தார். இந்த நிலைமையை மாற்றி அமைக்க உறுதியேற்றார். அக்காலத்தில் பெண்களுக்கு வாக்கு உரிமை மறுக்கப்பட்டது. இதனை “சீர்தூக்கிப் பார்த்து வாக்களிக்கும் திறன் பெண்பாலுக்கு இல்லை" என்று கேலி பேசப்பட்டது. பெண்கள் இயக்கத்தில் சேர்ந்து எம்மலின் அவர்களின் முனேற்றத்திற்காகக் குரல் கொடுக்கத் தொடக்கினார். இதன் பிறகு, 1898ல் "மகளிர் சமுதாய மற்றும் அரசியல் கூட்டமைப்பு" என்ற அமைப்பை உருவாக்கினர். இவரின் நீண்டக் காலப் போராட்டத்திற்கு பலனிளிக்கும் விதமாக 1918ல் மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம் 30 வயதிற்கு மேற்பட்ட பெண்களுக்கு வாக்குரிமை அளித்தது. தொடர்ந்து பெண்களின் உரிமைக்களுக்காக குரல் கொடுத்த எம்மலின் 1928ம் ஆண்டு ஜூன் மாதம் 14ம் நாள் மறைந்தார்.
<p>
'''எம்மலின் பான்கர்ஸ்ட்''' (Emmeline Pankhurst) ஒரு பெண் [[அரசியல்]] போராளி. பெண்களுக்கான வாக்குரிமைக்காகக் குரல் கொடுத்து அதை பெற்றத் தந்த உலகின் முதல் பெண்மணி என்ற பெருமைக்குரியவர். இவர் 1858ம் ஆண்டு ஜூலை மாதம் 15ம் நாள் இங்கிலாந்தில் பிறந்தார். சிறுவயதிலே பெண்களுக்கு எதிரான கொடுமைகள் பலவற்றையும் கண்டு வேதனையடைந்தார். இந்த நிலைமையை மாற்றி அமைக்க உறுதியேற்றார். அக்காலத்தில் பெண்களுக்கு வாக்கு உரிமை மறுக்கப்பட்டது. இதனை “சீர்தூக்கிப் பார்த்து வாக்களிக்கும் திறன் பெண்பாலுக்கு இல்லை" என்று கேலி பேசப்பட்டது. பெண்கள் இயக்கத்தில் சேர்ந்து எம்மலின் அவர்களின் முனேற்றத்திற்காகக் குரல் கொடுக்கத் தொடக்கினார். இதன் பிறகு, 1898ல் "மகளிர் சமுதாய மற்றும் அரசியல் கூட்டமைப்பு" என்ற அமைப்பை உருவாக்கினர். இவரின் நீண்டக் காலப் போராட்டத்திற்கு பலனிளிக்கும் விதமாக 1918ல் மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம் 30 வயதிற்கு மேற்பட்ட பெண்களுக்கு வாக்குரிமை அளித்தது. தொடர்ந்து பெண்களின் உரிமைக்களுக்காக குரல் கொடுத்த எம்மலின் 1928ம் ஆண்டு ஜூன் மாதம் 14ம் நாள் மறைந்தார்.
 
</p>
== குறிப்புகளும் மேற்கோள்களும் ==
[*http://www.historylearningsite.co.uk/emmeline_pankhurst.htm ]
[* https://en.wikipedia.org/wiki/Emmeline_Pankhurst]
 
</br>
[[பகுப்பு:1858 பிறப்புகள்]]
[*http://www.historylearningsite.co.uk/emmeline_pankhurst.htm ]
[[பகுப்பு:பெண்கள் உரிமைகள் செயற்பாட்டாளர்கள்]]
</br>
[[பகுப்பு:1928 இறப்புகள்]]
[* https://en.wikipedia.org/wiki/List_of_women%27s_rights_activists]
"https://ta.wikipedia.org/wiki/எம்மலின்_பான்கர்ஸ்ட்" இலிருந்து மீள்விக்கப்பட்டது