காப்புரிமைத் தகுதி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 23:
ஒரு கண்டுபிடிப்பானது , முதல் விண்ணப்ப தேதிக்கு முன் (''First filing date'') , உலகின் எந்த ஒரு இடத்திலும் அறிந்திராததகவும், கிடைக்கப்பெறாததாகவும் (''Prior Art'') இருப்பின் அது புதியது (அ) புதுமையானதாக கருதப்படும்.
 
பொதுவாக, '''வெளியிடப்பட்ட தகவல்''' (அ) '''கிடைக்கபெறும் தகவல்''' (அ) '''அறியப்பட்ட தகவல்''' (''[[prior art'')]] என்பது ,முதல் விண்ணப்ப தேதிக்கு முன், உலகின் எந்த ஒரு பகுதியிலும் கிடைக்கபெறும் காப்புரிமை பெற விண்ணபிக்கபட்ட கண்டுபிடிப்பிற்கு சம்பந்தப்பட்ட தகவல்களை குறிக்கும்.
இந்த தகவல்களை நிர்ணயிக்கும் காப்புரிமை சட்டம் ஒவ்வொரு நாடுகளுக்கிடையேயும் வேறுபடும். பல நாடுகளில், எழுத்து வடிவிலோ, செவிவழி வடிவிலோ, காட்சி வடிவிலோ கிடைக்கபெறும் தகவல்கள் அறியப்பட்ட தகவல்களாக வரையறுக்கபட்டிருகிறது.
== மேற்கோள்கள் ==
"https://ta.wikipedia.org/wiki/காப்புரிமைத்_தகுதி" இலிருந்து மீள்விக்கப்பட்டது