காப்புரிமைத் தகுதி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
182.73.165.26 (Talk) பயனரால் செய்யப்பட்ட திருத்தம் 1740289 இல்லாது செய்யப்பட்டது
வரிசை 1:
'''காப்புரிமை தகுதி''' (''patentability'') என்பது [[காப்புரிமை]] பெற ஒரு கண்டுபிடிப்புக்கு இருக்க வேண்டிய தகுதியைக் குறிக்கின்றது. அந்தக் கண்டுபிடிப்பு சர்வதேச காப்புரிமை சட்ட விதிகளுக்கும், தேச சட்ட விதிகளுக்கும் உட்பட்டு இருக்க வேண்டும். அவ்வாறு இருப்பின் அக்கண்டுபிடிப்பு காப்புரிமை பெறத் தகுதியானதாகக் கருதப்படும்.
 
== தகுதிகள் ==
== தகுதிகள்<ref name="சோதனை">[http://www.invntree.com/blogs/how-can-i-find-out-whether-my-invention-patentable#more-657 இணைப்பு உரை], கூடுதல் உரை.</ref> ==
காப்புரிமை வழங்குவதற்கான வழிமுறை, காப்புரிமையாளரிடம் வேண்டிய தேவைகள் மற்றும் பிரத்தியேக உரிமைகளின் அளவு ஆகியவை தேசிய சட்டங்கள் மற்றும் சர்வேதச ஒப்பந்தங்களைப் பொறுத்து நாடுகளுக்கிடையே பரவலாக வேறுபடுகின்றன.<ref name="சோதனை">[http://www.invntree.com/blogs/how-can-i-find-out-whether-my-invention-patentable#more-657 இணைப்பு உரை], கூடுதல் உரை.</ref>
 
காப்புரிமை வழங்குவதற்கான வழிமுறை, காப்புரிமையாளரிடம் வேண்டிய தேவைகள் மற்றும் பிரத்தியேக உரிமைகளின் அளவு ஆகியவை தேசிய சட்டங்கள் மற்றும் சர்வேதச ஒப்பந்தங்களைப் பொறுத்து நாடுகளுக்கிடையே பரவலாக வேறுபடுகின்றன.
இருப்பினும், எல்லா தேச, சர்வதேச காப்புரிமை சட்டங்களும் ஒரு சில பொதுவான காப்புரிமை தகுதி விதிகளை கொண்டிருகின்றன.
 
"https://ta.wikipedia.org/wiki/காப்புரிமைத்_தகுதி" இலிருந்து மீள்விக்கப்பட்டது