"திமோர் கடல்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

28 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  6 ஆண்டுகளுக்கு முன்
சி (தானியங்கி: 1 விக்கியிடை இணைப்புகள் நகர்த்தப்படுகின்றன, தற்போது விக்கிதரவில் இ...)
== புவியியல் ==
[[படிமம்:TimorSeaMap2.png|left|thumb|திமோர் கடலின் வரைபடம்]]
[[File:Tasiibun.jpg|thumb]]
இக்கடலின் கிழக்கே உள்ள நீர்ப்பகுதி [[அரபூரா கடல்]] ஆகும். ஆஸ்திரேலியாவின் வடக்குக் கரையோரக் குடாக்களான [[ஜோசப் பொனபார்ட் குடா]], [[வான் டீமன் குடா]] திமோர் கடலுக்குக் கிட்டவாக உள்ள பகுதிகளாகும். ஆஸ்திரேலிய நகரான [[டார்வின், ஆஸ்திரேலியா|டார்வின்]] நகரமே இக்கடலை அண்டிய மிகப்பெரிய நகரமாகும்.
 
5

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1740426" இருந்து மீள்விக்கப்பட்டது