உண் குச்சிகள்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
"thumb|Chopsticks (PSF) உண் க..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
 
No edit summary
வரிசை 1:
[[File:Chopsticks (PSF).jpg|thumb|Chopsticks (PSF)உண்குச்சிகள்]]
'''உண் குச்சிகள்''' (ஆங்கிலத்தில் Chopsticks) என்பவை சீனாவில்[[சீனா]]வில் பாரம்பரியமாக உணவு உண்ண பயன்படுத்தும் ஒரே நீளமுள்ள இரட்டைக் குச்சிகளாகும். இவைஇவற்றை [[சீனா]], [[வியட்னாம்]], [[கொரியா]], [[சப்பான்]] போன்ற நாடுகளில் ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக பயன்படுத்தி வருகின்றனர். சீனாவின் எல்லையை ஒட்டிய [[நேபாளம்]], [[திபெத்.]] ஆகியவற்றின் சில எல்லைஎல்லைப் பகுதிகளிலும் பயன்படுத்தி வருகின்றனர். இக்குச்சிகள்இக்குச்சிகளை மூங்கில், நெகிழி, மரம், அல்லது துருபிடிக்கா இரும்பு, போன்றவளற்றில்போன்றவற்றில் செய்கின்றனர்.
 
===வரலாறு===
சீனாவில் குவைட்சு ( 筷子) என குறிக்கின்றனர். இக்குச்சிகளை பயன்படுத்தி உணவை உண்ணும் பழக்கம் கி.மு. 500இல் தொடங்கியது. கிட்டத்தட்ட 2500 ஆன்டுகள் பழமையான பழக்கம் இது.
இறைச்சியை வேகவைக்க சீனர்கள் நெருப்பு கங்குகளை பயன்படுத்தினர். அதாவது ஒரு அகலமான பாத்திரத்தில் மசாலை தடவப்பட்ட இறைச்சி துண்டுகளை வைத்து சுற்றிலும் நெருப்புநெருப்புக் கங்குகளை வைத்துவிடுவார்கள். இறச்சிஇறைச்சி துண்டுகளை வெறுங்கையால் எடுத்தால் சுடுமென்பதால் இரு குச்சிகளை இடுக்கி போல் பயன்படுத்தி அவற்றை எடுத்து பரிமாறும் பாத்திரத்தில் வைத்துக் கொண்டனர். இறைச்சி நன்றாக வெந்துள்ளதா என்று பார்க்க, அதைச் சமைப்பவர்கள் குச்சியில் பிடித்தபடியே கொஞ்சம் சுவைத்தனர் இந்த பழக்கமே பிறகு சிறிய அளவிளான குவைட்சு குச்சிகளாக மாறி, சாபப்பாட்டுசாப்பாட்டு மேசைக்கு வந்தது என்கின்றனர்.
 
===பண்பாட்டுக் காரணம்===
பொருளுள்ள நல்ல வாழ்க்கை வாழ்க்கையை எப்படி வாழவேண்டும் என்று சீனர்களுக்கு சொல்லித்தந்தவர் கி.மு. 500இல் வாழ்ந்த மாமேதையான [[கன்பூசியஸ்]]. அவரை வழிகாட்டியாக ஏற்றுக்கொண்ட சீனர்கள். உணவு மேசையில் கத்தியைக் கொண்டு இறைச்சியை வெட்டி சாப்பிடும் பழைய முறையை கைவிட்டார்கள். அவரே குசிச்சிகளைக் கொண்டு உணவு உண்ண சீனர்களை வலியுருத்தினார்வலியுறுத்தினார் என்றும் சொல்கின்றனர்.
சீனமொழியில் குவைட்சு என்பது இரண்டு சொற்களின் சேர்க்கையில் உருவானது. குவை (快) என்றால் 'விரைவான' என்று பொருள். 'சு' (竹) என்றால் மூங்கில் அல்லது மகன் என்பது பொருள்.(விரைவான மகன்) புதிதாக திருமணமானவர்களை விருந்துக்கு அழைத்தால், அவர்களுக்கு ஒரு ஜோடி குவைட்சு குச்சிகளை கொடுத்தனுப்புவது வழக்கமாம்.<ref>தி இந்து தமிழ் மாயாபஜார் இணைப்பு 15 அக்டோபர் 2014</ref>,
==குறிப்புகள்==
 
==குறிப்புகள்==
<references/>
"https://ta.wikipedia.org/wiki/உண்_குச்சிகள்" இலிருந்து மீள்விக்கப்பட்டது