"திமோர் கடல்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

1 பைட்டு நீக்கப்பட்டது ,  6 ஆண்டுகளுக்கு முன்
பல வெப்பவலயப் புயல்கள் மற்றும் சூறாவளிகள் திமோர் கடலில் ஆரம்பமாகின்றன அல்லது இதனூடே செல்லுகின்றன. [[பெப்ரவரி]] [[2005]] இல் ஏற்பட்ட விவியன் சூறாவளி இக்கடலின் எண்ணெய் மற்றும் [[பெற்றோலியம்|பெற்றோலிய]] உற்பத்திகளைப் பாதித்தது. இதற்கு அடுத்த மாதம் ஏற்பட்ட வில்லி புயல் பெரிதும் பாதிப்புகளை உண்டு பண்ணியது.
 
==தீவுகள்===
[[படிமம்:ESC large ISS005 ISS005-E-15298.JPG|thumb|right|Rowley Shoals]]
பல குறிப்பிடத்தக்க தீவுகள் திமோர் கடலில் அமைந்துள்ளன. இதில் குறிப்பிடத்தக்கது [[டிவி தீவுகள்|டிவி தீவுகாளில்]] ஒன்றான [[மெல்வில் தீவு]] ஆகும். [[ஆஸ்திரேலியப் பழங்குடிகள்]] திமோர் கடலின் தீவுகளைத் தாண்டியே பெரு நிலப்பரப்புக்கு வந்ததாகக் கருதப்படுகிறது.
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1740484" இருந்து மீள்விக்கப்பட்டது