பப்கெம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
தொடக்கம்
 
No edit summary
வரிசை 2:
 
இத்தரவுக் களத்தையும் முறைகளையும் [[ஐக்கிய அமெரிக்க நாடுகள்|ஐக்கிய அமெரிக்க நாடுகளின்]] ''நாடளாவிய உயிரியதொழில்நுட்பத் தகவல்கள் மையம்'' (''National Center for Biotechnology Information, (NCBI)'') என்னும் நிறுவனம் பராமரிக்கின்றது. இந்நிறுவனம் ''நாட்டின் உடல்நலக் கழகங்கள் நிறுவனத்தின் (National Institutes of Health)'' கீழ் இயங்கும் ''நாட்டின் மருத்துவ நூலகம்'' என்னும் நிறுவத்தின் கீழ் இயங்கும் ஒரு நிறுவனமாகும். பப்கெம் (PubChem) [[மில்லியன்]] கணக்கான [[வேதியியல்]] பொருள்கள் பற்றியத் தரவுகளை [http://pubchem.ncbi.nlm.nih.gov/pc_fetch/pc_fetch-help.html இலவசமாக இணையவழி] பெற இயலும். பப்கெம் (PubChem) தரவுத்தளத்தில் 1000 அணுக்களுக்கு குறைவாக உள்ள மூலக்கூறுகளும், 1000 வேதியியல் பிணைப்புகளுக்கும் குறைவாக உள்ள வேதியியல் பொருள்களைப் பற்றிய உள்ளன.
 
[[படிமம்:வேதியியல்]]
[[படிமம்:வேதியியல் தரவுக்களங்கள்]]
[[de:PubChem]]
[[en:PubChem]]
[[es:PubChem]]
[[fr:PubChem]]
[[nl:PubChem]]
[[pl:PubChem]]
[[pt:PubChem]]
[[fi:PubChem]]
[[th:PubChem]]
[[tr:PubChem]]
[[uk:PubChem]]
"https://ta.wikipedia.org/wiki/பப்கெம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது