முந்நீர் (சொல்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 36:
*மூவேந்தரும் முந்நீரை ஏணி போல் பயன்படுத்தி வாணிகம் செய்து முன்னேறினர். முந்நீர் ஏணி விறல் கெழு மூவர் புறநானூறு 137 நளி இரு முந்நீர் ஏணியாக புறநானூறு 35
==காதலி கூறுகிறாள்==
*திரை தரும் முந்நீர் வளாகம் எல்லாம் – ஞாயிறே, தேடு என்றேன். கலித்தொகை 146
*முந்நீர் வெறும் மணலாக இறைப்பேன் … காற்றே! - கதிரே! – என் நலன் உண்டு துறந்தானைக் காட்டாயேல் – கலித்தொகை 144
==விளக்கத் தொடர்கள் - நிலம்==
இருள் நிற முந்நீர் வளைஇய உலகம் திருமுருகாற்றுப்படை 293
மாசு இல் வான் பரந்த முந்நீர்த் தொன்னிலம் கலித்தொகை 103
வரிசை 49:
இரு முந்நீர்த் துருத்தி பதிற்றுப்பத்து 20
திரை பொரு முந்நீர்க் கடல் புறநானூறு 154
==விளக்கத் தொடர்கள் – கடல்==
முழங்கு முந்நீர் … ஞாலம் புறநானூறு 18
இரு முந்நீர் … பௌவம் மதுரைக்காஞ்சி 75, 235,
"https://ta.wikipedia.org/wiki/முந்நீர்_(சொல்)" இலிருந்து மீள்விக்கப்பட்டது