இறைமறுப்பு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 34:
=== சமய முரண்பாடுகள் ===
{{முதன்மை|சமய முரண்பாடுகள்}}
சமயங்கள் தமது உட்பிரிவுகளுக்கு இடையேயும், பிற சமயங்களோடும் பாரிய முரண்பாடுகளைக் கொண்டுள்ளன. பெரும்பாலான சமயங்கள் தமது சமயம் மட்டுமே உண்மையானது என்று கோருவதால், அவர்கள் எல்லோரும் ஒரே நேரத்தில் சரியாக இருக்க முடியாது என்பதில் இருந்து, அன்றாட வாழ்வியல் பரிந்துரைகள், இறையியல், புனித நூல்கள், வெளிப்படுத்தல்கள், சடங்குகள் என பல வழிகளில் சமயங்கள் முரண்படுகிறனமுரண்படுகின்றன.
 
சமய முரண்பாட்டிற்கு ஒர் எடுத்துக்காட்டு: எந்த எந்<B>உணவு ஏற்படுடையது என்பது பற்றியதாகும். [[சமணம்]] வேர்த் தாவரங்களையும் தவிர் என்கிறது. [[இந்து மதம்]] சைவ உணவைப் பரிந்துரைக்கிறது. குறிப்பாக [[மாடு|மாட்டை]] உண்ண வேண்டாம் என்கிறது. [[இஸ்லாம்|இசுலாம்]] மாடு உண்பதைப் பொருட்படுத்தவில்லை, ஆனால் [[பன்றி]] உண்பதைத் தவிர் என்கிறது. ஏன் மனிதனையும் சிலர் உண்கிறார்கள்.<ref>"Americans eat oysters but not snails. The French eat snails but not locusts. The Zulus eat locusts but not fish. The Jews eat fish but not port. The Hindus eat port but not beef. The Russians eat beef but not snakes. The Chinese eat snakes but not people. The Jali of New Guinea find people delicious." Robertson I. (1987). ''Sociology''. New York: Worth Publishers.</ref> இந்த சமய முரண்பாடுகள் அவற்றின் உண்மைத் தன்மையை கேள்விக்குட்படுத்துகின்றன.</B
>
 
=== சமயம் அறிவியல் முரண்பாடுகள் ===
"https://ta.wikipedia.org/wiki/இறைமறுப்பு" இலிருந்து மீள்விக்கப்பட்டது