முந்நீர் (சொல்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 31:
*முந்நீரில் செல்ல உதவுவது காற்று. <ref>என் காதலர் விலங்கு இரு முந்நீர்க் காலில் செல்லார். எங்கே போனார்? குறுந்தொகை 130</ref>
*முந்நீரில் செல்லும் கப்பல்களைக் காற்று கவிழ்க்கும். <ref>நீள் இரு முந்நீர் வளி கலன் வௌவலின் கலித்தொகை 5</ref>
*முந்நீரில் இரவில் செல்வோர் விளக்குச் சுடருடன் செல்வர். <ref>முந்நீர் நாப்பண் திமில் சுடர் போல புறநானூறு 60</ref>
*குட்டுவன் … முந்நீர் முற்றி … பௌவம் நீங்க ஓட்டிய எஃகம் <ref>அகநானூறு 212</ref>
*சேரலாதன் முந்நீர் ஓட்டிக் கடம்பு அறுத்து இமையத்து … வணங்குவில் பொறித்துபொறித்தான். <ref>அகநானூறு 127</ref>
*மூவேந்தரும் முந்நீரை ஏணி போல் பயன்படுத்தி வாணிகம் செய்து முன்னேறினர். <ref>முந்நீர் ஏணி விறல் கெழு மூவர் புறநானூறு 137</ref> <ref>நளி இரு முந்நீர் ஏணியாக புறநானூறு 35</ref>
 
==காதலி கூறுகிறாள்==
"https://ta.wikipedia.org/wiki/முந்நீர்_(சொல்)" இலிருந்து மீள்விக்கப்பட்டது