உலகாயதம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி removed Category:இந்திய மெய்யியல் using HotCat |
No edit summary |
||
வரிசை 1:
'''உலகாயதம்''' இந்தியாவில் தோன்றிய ஒரு மெய்யியல் கோட்பாடு. உலகை நோக்கி [[பொருள்முதல்வாதம்|பொருள்முதல்வாத]] [[அனுபவவாதம்|அனுபவாத]] அணுகுமுறையக் இது முன்னிறுத்துகிறது. [[கடவுள்]], [[மாயை]], [[பிறவிச்சுழற்சி]], [[ஆன்மா]] போன்ற சமய நம்பிக்கைகளையும் மீவியற்கை விளக்கங்களையும் இது மறுக்கிறது. உலகாயதம் இவ்வுலக வாழ்வில் நம்பிக்கையும், "உலக உடன்பாட்டு சிந்தனையும்" கொண்டது.
== மேற்கோள்கள் ==
<references />
[[பகுப்பு:இந்திய மெய்யியலில் இறைமறுப்பு]]
|