கருதுகோள்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கி: 70 விக்கியிடை இணைப்புகள் நகர்த்தப்படுகின்றன, தற்போது விக்கிதரவில் இ...
No edit summary
வரிசை 1:
'''கருதுகோள்''' (''hypothesis'') என்பது ஒரு பிரச்சினைக்குத் தீர்வாக முன் வைக்கப்படும் தற்காலிகமான ஓர் [[ஊகம்]] ஆகும். இது, ஒரு [[தோற்றப்பாடு|தோற்றப்பாட்டை]] விளக்குவதற்காக முன்வைத்த ஒரு கருத்தாகவோ அல்லது பல தோற்றப்பாடுகளுக்கு இடையே இருக்கக்கூடிய தொடர்புகள் குறித்த தர்க்க முறையான ஒரு கருத்தாகவோ இருக்கலாம். [[அறிவியல்]] வழிமுறைகளின்படி ஒரு கருதுகோளானது சோதனை செய்து பார்க்கக் கூடியதாக இருத்தல் வேண்டும். அறிவியலாளர்கள்[[அறிவியலாளர்]]கள், இத்தகைய கருதுகோள்களை, முன்னைய கவனிப்புகளிலிருந்தோ இருந்தோ, அறிவியற் [[கோட்பாடு]]களை விரிவுபடுத்துவதன் மூலமோ ஊகித்து முன்வைக்கிறார்கள்.
 
==பயன்பாடு==
"https://ta.wikipedia.org/wiki/கருதுகோள்" இலிருந்து மீள்விக்கப்பட்டது