கே. பராசரன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 7:
1984இல் இந்தியக் குழுவின் தலைவராக நியூயார்க் சென்று ஐ.நா. அவை மனித உரிமை ஆணையத்தில் இந்தியாவின் அறிக்கையை அளித்தார். போபால் விஷ வாயுப் பிரச்சினை தொடர்பாக அமெரிக்க யூனியன் கார்பைடு நிறுவனத்துடன் பேச்சுவார்த்தை நடத்த நியமிக்கப்பட்ட இந்தியக் குழுவின் தலைவர்.
===விருதுகள்===
1989ஆம் ஆண்டு அண்ணாமலைப் பல்கலைக்கழகம் மதிப்புறு முணைவர்முனைவர் பட்டம் வழங்கியது.<ref>தினமணி தீபாவளி மலர்,1999,தலைசிறந்த தமிழர்கள். பக்கம்95</ref>
 
==குறிப்புகள்==
 
"https://ta.wikipedia.org/wiki/கே._பராசரன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது