"ஆ. ப. ஜெ. அப்துல் கலாம்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

1 பைட்டு சேர்க்கப்பட்டது ,  6 ஆண்டுகளுக்கு முன்
→‎விஞ்ஞானப்பணித்துறை: தட்டுப்பிழைத்திருத்தம்
சி (Xqbotஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது)
(→‎விஞ்ஞானப்பணித்துறை: தட்டுப்பிழைத்திருத்தம்)
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசிச் செயலியில் செய்யப்பட்ட தொகுப்பு
== விஞ்ஞானப்பணித்துறை ==
 
சென்னை தொழில்நுட்ப சென்னை நிறுவனம் (MIT) சென்னையில் 1960 ஆம் ஆண்டில் பட்டப்படிப்பை முடித்த கலாம் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பின் (DRDO) வானூர்தி அபிவிருத்தி அமைத்தல் பிரிவில் முதன்மை விஞ்ஞானியாக சேர்ந்தார். கலாம் [[இந்தியத் தரைப்படை|இந்திய இராணுவத்துக்காக]] ஒரு சிறிய [[உலங்கு வானூர்தி|ஹெலிகாப்டரை]] வடிவமைத்துக் கொடுத்து பணித்துறையை தொடங்கினார். இருப்பினும் அவர் DRDO இல் சேர்ந்தது குறித்து ஒரு வித அதிருப்தியுடன் இருந்தார். பிரபல விண்வெளி விஞ்ஞானி விக்ரம் சாராபாயின் கீழ் இயங்கி வந்த INCOSPAR குழுவின் ஒரு அங்கமாகவும் கலாம் இருந்தார். 1969 ஆம் ஆண்டில் , கலாம் ISRO க்கு மாற்றப்பட்டு அங்கு இந்தியாவின் முதல் உள்நாட்டு செயற்கைக்கோள் பாய்ச்சுதல் வாகனம் (launcher)([[எஸ். எல். வி|SLV-III]]) திட்டத்தின் இயக்குனர் ஆனார். (SLV-III) பாய்ச்சுதல் வாகனம் ரோகினி செயற்கைக்கோளை புவிச்சுற்றின் அருகே வெற்றிகரமாக 1980 ல் ஏவியது. கலாமின் வாழ்வில் ISRO ல் சேர்ந்ததில் மிகப்பெரிய சாதனையாகக் கருதப்பட்டது. கலாம் அவர்கள் SLV திட்டத்தில் வேலை செய்ய ஆரம்பித்தப் பிறகுதான் தன்னையே கண்டுபிடித்ததாகக் கூறப்படுகிறது. கலாம் 1965 ல் DRDO ல் விரிவுப்படுத்தக்கூடிய வின்கலத்திட்டத்தில் தனித்துப் பணியாற்றினார். 1969 இல், கலாம் அரசாங்கத்தின் அனுமதிப் பெற்று மேலும் பல பொறியாளர்களை அந்தத் திட்டத்தில் சேர்த்துக் கொண்டார்.
[[படிமம்:APJ Kalam - Vikramjit Kakati 2012.jpg|thumb|கலாம் [[இந்திய தொழில்நுட்பக் கழகம் குவகாத்தி|ஐ.ஐ. டி குவஹாத்தி]] பொறியியல் மாணவர்களிடம் உரையாற்றுகிறார்.]]
 
147

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1741170" இருந்து மீள்விக்கப்பட்டது