மல்லிகார்ச்சுன் கர்கெ: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி *உரை திருத்தம்*
சி உரை திருத்தம்
வரிசை 35:
|date = 29 மே 2009
|accessdate = 2009-05-29
|location=Chennai, India}}</ref>. முன்னதாக [[தொடர்வண்டித்துறை அமைச்சகம் (இந்தியா)|தொடர்வண்டித்துறை அமைச்சராக]] பணியாற்றியுள்ளார். 2009ஆம் ஆண்டிலிருந்து [[கருநாடகம்|கருநாடகத்தின்]] [[குல்பர்கா மக்களவைத் தொகுதி|குல்பர்காவிலிருந்து]] [[இந்திய நாடாளுமன்றம்|நாடாளுமன்ற உறுப்பினராக]] உள்ளார். கருநாடகத்தின் மூத்த அரசியல்வாதிகளில் ஒருவரான கர்கெ கர்நாடக சட்டப் பேரவையில் எதிர்க் கட்சித் தலைவராக பொறுப்பு வகித்துள்ளார். 2008ஆம் ஆண்டில் கர்நாடக மாநில இந்தியத் தேசிய காங்கிரசின் தலைவராக இருந்துள்ளார்.<ref name="LokSabha">http://164.100.47.132/LssNew/Members/Biography.aspx?mpsno=4315</ref>
 
தொடர்ந்து குல்பர்காவிலிருந்து பத்து முறை சட்டப்பேரவைக்கான தேர்தல்களிலும் (1972, 1979, 1983, 1985, 1989, 1994, 1999, 2004, 2008,2009) அண்மையில் நடைபெற்ற [[இந்தியப் பொதுத் தேர்தல், 2014|2014 மக்களவைக்கான பொதுத் தேர்தலிலும்]] வென்று சாதனை படைத்துள்ளார்.<ref name="LokSabha"/> இவரது நேர்மையையும் அரசியல் திறனையும் கருத்தில் கொண்டே மக்களவையில் காங்கிரசின் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது .<ref>{{cite news
|publisher = Indian Express
|title = Team Manmohan
|url = http://www.indianexpress.com/news/the-newlook-team-manmohan/467056/3
}}</ref>
 
== மேற்சான்றுகள் ==
{{Reflist}}
"https://ta.wikipedia.org/wiki/மல்லிகார்ச்சுன்_கர்கெ" இலிருந்து மீள்விக்கப்பட்டது