கே. பராசரன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
உரை திருத்தம்
உரை திருத்தம்
வரிசை 5:
 
===பணிகள்===
1958இல் உச்ச நீதிமன்ற வழக்கறிஞராகப் பதிவு. 1971 இல் [[சென்னை உயர் நீதிமன்றம்|சென்னை உயர்நீதிமன்றத்தில்]] [[இந்திய நடுவணரசுஅரசு|மத்திய அரசின்]] வழக்கறிஞராதல், 1976 இல் தமிழகத்தின் அட்வகேட் ஜெனரலானார். 1977இல் அப்பதவியிலிருந்து விலகினார். 1980-1983 வரை மத்திய அரசின் சொலிட்டர் ஜெனரல். 1983இல் அட்டானி ஜெனரல். 1986 மற்றும் 1989 இல் மீண்டும் அட்டானி ஜெனரல், 1984-1987 இல் இந்தியன் சொசைட்டி ஆப் கிரிமினால்ஜியன் தலைவர். 1984-1987 பார் அசோசியேசன் தலைவர்.
1984இல் இந்தியக் குழுவின் தலைவராக [[நியூயார்க்]] சென்று, [[ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையம்|ஐ.நா. அவை மனித உரிமை ஆணையத்தில்]] இந்தியாவின் அறிக்கையை அளித்தார். [[போபால் பேரழிவு|போபால் விஷவாயுப் பிரச்சினை]] தொடர்பாக அமெரிக்க யூனியன் கார்பைடு நிறுவனத்துடன் பேச்சுவார்த்தை நடத்த நியமிக்கப்பட்ட இந்தியக் குழுவின் தலைவர்.
 
"https://ta.wikipedia.org/wiki/கே._பராசரன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது