தாஜ் கன்னிமரா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
உரை திருத்தம்
உரை திருத்தம்
வரிசை 11:
 
==இருப்பிடம்==
சென்னையின் பின்னி சாலையில் இந்த ஹோட்டல் அமைந்துள்ளது. கன்னிமரா ஹோட்டல் (விவண்டா) [[ஸ்பென்ஸர் பிளாஸா]] எனும் பெரிய ஷாப்பிங்க் மால் மற்றும்அங்காடிக்கும், மவுண்ட் சாலைக்குசாலைக்கும் மிகவும் அருகில் அமைந்துள்ளது. அரசு அருங்காட்சியகம், [[அப்பல்லோ மருத்துவமனை]], [[எம். ஏ. சிதம்பரம் அரங்கம்|எம் ஏ சிதம்பரம் விளையாட்டு மைதானம்]] போன்ற குறிப்பிடக்கூடிய இடங்கள். இவை சுமார் 3 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ளன. அமெரிக்கத் தூதரகம் (3 கிலோ மீட்டர்), [[சாந்தோம் பெருங்கோவில் (சென்னை)|சாந்தோம் கதீட்ரல் பஸிலிக்கா]] (7 கிலோ மீட்டர்), [[கபாலீசுவரர் கோயில்|கபாலீஸ்வரர் கோவில்]] (7 கிலோ மீட்டர்) மற்றும் டி நகர் ஷாப்பிங்க்ஷாப்பிங் காம்ப்ளக்ஸ் (6.5 கிலோ மீட்டர்) ஆகியவை முறையே அருகிலுள்ள பிற இடங்கள் ஆகும். அருகிலுள்ள போக்குவரத்து வசதிகள்:<br />
 
* [[சென்னை சர்வதேச விமான நிலையம்]] – சுமார் 19 கிலோ மீட்டர்
* சென்னை ரயில் நிலையம் <!--எது? செண்ட்ரலா, எழும்பூரா?--> - சுமார் 4 கிலோ மீட்டர்
 
==அறைகள்==
மொத்தம் 150 அறைகள் மற்றும்அறைகளையும், 5 சூட் அறைகளையும் கொண்டுள்ளது. குளம் மற்றும் நகரத்தின் மேம்பட்டகுளத்தையும் அழகினைப்நகரத்தயும் பார்க்கும் வகையில் அறைகளின் தொகுதிகள் அமைக்கப்பட்டுள்ளன. அறைகளில் எல்சிடி தொலைக்காட்சி, இணைய வசதி மற்றும் பல குறிப்பிடும்படியான வசதிகள் உள்ளன.<ref>{{cite web|url=https://www.cleartrip.com/hotels/info/vivanta-by-taj-connemara-40258|title=Vivanta By Taj Connemara Chennai|publisher=cleartrip.com}}</ref><br />
 
==சீரமைப்பு==
வரிசை 63:
# வார இறுதி சலுகைகள்
# தாஜ் விடுமுறை சலுகைகள் (விடுமுறைச் சுற்றுலாவிற்கான சலுகைகள்)
 
==குறிப்புகள்==
<references/>
 
[[பகுப்பு:சென்னை]]
"https://ta.wikipedia.org/wiki/தாஜ்_கன்னிமரா" இலிருந்து மீள்விக்கப்பட்டது