தாஜ் கன்னிமரா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
உரை திருத்தம்
உரை திருத்தம்
வரிசை 11:
 
==இருப்பிடம்==
சென்னையின் பின்னி சாலையில் இந்த ஹோட்டல் அமைந்துள்ளது. கன்னிமரா ஹோட்டல் (விவண்டா) [[ஸ்பென்சர் பிளாசா|ஸ்பென்ஸர் பிளாஸா]] எனும் பெரிய அங்காடிக்கும், மவுண்ட் சாலைக்கும் மிகவும் அருகில் அமைந்துள்ளது. அரசு அருங்காட்சியகம், [[அப்போலோ மருத்துவமனை|அப்பல்லோ மருத்துவமனை]], [[எம். ஏ. சிதம்பரம் அரங்கம்|எம் ஏ சிதம்பரம் விளையாட்டு மைதானம்]] போன்ற குறிப்பிடக்கூடிய இடங்கள். இவை சுமார் 3 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ளன. அமெரிக்கத் தூதரகம் (3 கிலோ மீட்டர்), [[சாந்தோம் பெருங்கோவில் (சென்னை)|சாந்தோம் கதீட்ரல் பஸிலிக்கா]] (7 கிலோ மீட்டர்), [[கபாலீசுவரர் கோயில்|கபாலீஸ்வரர் கோவில்]] (7 கிலோ மீட்டர்) மற்றும் டி நகர் ஷாப்பிங் காம்ப்ளக்ஸ் (6.5 கிலோ மீட்டர்) ஆகியவை முறையே அருகிலுள்ள பிற இடங்கள் ஆகும். அருகிலுள்ள போக்குவரத்து வசதிகள்:
 
* [[சென்னை சர்வதேச விமான நிலையம்]] – சுமார் 19 கிலோ மீட்டர்
* சென்னை ரயில் நிலையம் <!--எது? செண்ட்ரலா, எழும்பூரா?--> - சுமார் 4 கிலோ மீட்டர்
 
==அறைகள்==
"https://ta.wikipedia.org/wiki/தாஜ்_கன்னிமரா" இலிருந்து மீள்விக்கப்பட்டது