கருணாகரத் தொண்டைமான்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
அனந்தவர்மன் சோடகங்கன் மேலை கங்க மரபாளனே என்று ஆதாரங்கள் & ஆய்வு கட்டுரைகள் கொடுத்துளேன்
No edit summary
வரிசை 8:
 
==கலிங்கப் போர்==
கலிங்கத்தை ஆண்டு வந்த [[அனந்தவர்மன் சோடகங்கன்]] என்ற சூரிய வம்சத்தில் பிறந்த கங்கையன் <ref>http://orissa.gov.in/e-magazine/journal/journal2/pdf/ohrj-03.pdf</ref> என்ற மேலை கங்க மன்னனின் புதல்வன்<ref> Anantavarman Codaganga, a member of that branch of the Ganga dynasty of Mysore who settled in Kalinga (Orissa), Coinage in Ancient India: a numismatic, archaeochemical and metallurgical study of ancient Indian coins, Volume 2 - Satya Prakash, Rajendra Singh - http://books.google.co.in/books?id=oFBmAAAAMAAJ&q=Coinage+in+Ancient+India:+a+numismatic,+archaeochemical+and+metallurgical+study+of+ancient+Indian+coins,+Volume+2&dq=Coinage+in+Ancient+India:+a+numismatic,+archaeochemical+and+metallurgical+study+of+ancient+Indian+coins,+Volume+2&hl=en&sa=X&ei=52JCVPmAPMWONujOgJAC&ved=0CB8Q6AEwAA </ref><ref>http://controversialhistory.blogspot.in/2007/10/origin-of-gangas.html</ref>, முதலாம் குலோத்துங்கருக்கு இருமுறை திறை செலுத்த தவறியதைக் காரணமாக எடுத்துக்கொண்டு, குலோத்துங்கர் கலிங்கத்தைக் கைப்பற்ற கருணகரரை அனுப்பினார். அனந்தவர்மரை உயிருடன் பிடிக்கவேண்டுமென கருணகரருக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. போரின் நுட்பங்களைக் கற்றுக்கொள்ள விக்ரம சோழனும் போருக்கு அனுப்பப்பட்டான். போரில் சோழர் படை பெரும் வெற்றியடைந்தது. இவ்வெற்றியின் நினைவாகக் கலிங்கத்தில் வெற்றித்தூண் அமைக்கப்பட்டது.<ref>''A comprehensive history of India, Volume 4, Part 1'', By Kallidaikurichi Aiyah Nilakanta Sastri, Indian History Congress.</ref>
.
 
"https://ta.wikipedia.org/wiki/கருணாகரத்_தொண்டைமான்" இலிருந்து மீள்விக்கப்பட்டது