தாஜ் கன்னிமரா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
உரை திருத்தம்
வரிசை 2:
 
==வரலாறு==
1854 இல் தாஜ் கன்னிமரா ஹோட்டல் முதன் முதலில் திருவல்லிக்கேணி இரத்தினவேலு முதலியாரின்முதலியாரால் மரியாதையின்‘இம்பிரியல் கீழ்ஹோட்டல் ‘இம்பிரியல்’என்ற ஹோட்டலாகக்பெயரால் கட்டப்பட்டது, 1886 ஆம் ஆண்டு இரு முதலியார் சகோதரர்களுக்கு குத்தகைக்கு விடப்பட்டது, அப்போது ‘அல்பனி’ எனப் பெயர்மாற்றம் செய்யப்பட்டது. 1890 ஆம் ஆண்டு<ref>{{cite web||last=Kataria|first=Dayanad|url=http://www.cmdachennai.gov.in/pdfs/seminar_heritage_buildings/Inaugural_Session.pdf|title=Inaugural Session|publisher=Seminar on Conservation of Heritage Buildings/Precincts in Chennai Metropolitan Area. Chennai Metropolitan Development Authority.|accessdate=6 Oct 2012}}</ref> புதியதாக கன்னிமரா என்ற பெயருடன் மீண்டும் நிறுவப்பட்டது. [[அயர்லாந்து]] நாட்டின் கன்னிமாரா என்ற மாகாணத்தின் பிரபுவான ராபர்ட் பஃவர்க் சென்னையின் ஆளுநராக 1881 முதல் 1886 வரை இருந்ததற்குப் பின்னர் இவ்வாறு மாற்றப்பட்டது.<ref>{{cite web||last=Chacko|first=Philip (January 2011)|url=http://www.tata.com/media/interviewsinside/h7cnitSNKho=/TLYVr3YPkMU=|title=Jewel in the Chennai crown|publisher=Tata|accessdate=6 Oct 2012}}</ref> <br />
 
1891 ஆம் ஆண்டு ஸ்பென்ஸரினுடைய உரிமையாளரான ‘யூஜின் ஆக்‌ஷாட்’ அண்ணா வட்டத்திற்கு அருகிலுள்ள சிறிய கடையும் இணைந்து ஹோட்டலையும் அதனைச் சுற்றியுள்ள ஒன்பது ஏக்கரையும் சேர்த்து வாங்கி ஷோரூம் ஒன்று உருவாக்கினர். இதனை உலகறியச் செய்யுமாறு [[ஆசியா]]விலேயே மிகப்பெரிய டிபார்ட்மென்டல்பல்பொருள் கடையாகஅங்காடியாக அவர் உருவாக்கினார். 1930 ஆம் ஆண்டு ஸ்பென்ஸரின் இயக்குனரான ‘ஜேம்ஸ் ஸ்டீவன்’ ஒரு புதுவிதமான தோற்றத்தினை இதற்குக் கொடுக்க ஆரம்பித்தார், இந்த வேலைப்பாடுகள் 1934 ஆம் ஆண்டு தொடங்கி மூன்று ஆண்டுகள் நடைபெற்று 1937 ஆம் ஆண்டு முடிவடைந்தது.<ref name="goergo">{{cite web||last=Haripriya|first=V. (25 August 2008)|url=http://www.goergo.in/?p=2212|title=Tracing its roots|publisher=Ergo 360°|accessdate=3 Dec 2011}}</ref> 1920 – 1930 ஆம் ஆண்டின் காலகட்டக் கலைநயத்துடன் கட்டப்பட்ட இந்த ஹோட்டல் 1937 ஆம் ஆண்டில் மீண்டும் திறக்கப்பட்டது. <ref>{{cite web|url=http://www.madrasmusings.com/Vol%2019%20No%206/do_chennais_art_deco_buildings_have_a_future.html|title=Do Chennai's art deco buildings have a future?|publisher=Madras MusingsXIX (6). 1–15 |accessdate=23 Sep 2012}}</ref> ஹோட்டலின் உயரமான கட்டிடத்தையும்கட்டிடமும் தொடர்புக் குளத்தையுஅதனுடன் இணைந்த குளமும் கட்டிடக் கலை நிபுணரான ‘ஜியோஃப்ரி பாவா” ஆல் 1974 இல் கட்டப்பட்டது. 1984 ஆம் ஆண்டு தாஜ் ஹோட்டல்களின் குழுமம் இந்த ஹோட்டலினை வாங்கியது. <br />
 
2008 ஆம் ஆண்டு எஸ். முத்தையா அவர்கள் எழுதிய புத்தகக் குறிப்பில் இதனைப் பற்றி பாரம்பரியச் சிறப்புகளுடன் குறிப்பிடப்பட்டுள்ளது. அந்தப் புத்தகத்தில் பழைய சென்னை நகரம், கட்டிடங்கள் ஆகியவற்றின் அரிய புகைப்படங்களின் தொகுப்பு இடம்பெற்றிருக்கிறது. அத்துடன் 1939 ஆம் ஆண்டு முதல் இருந்த ஹோட்டலின் உட்கட்டமைப்புத் தொகுப்புகளின் புகைப்படங்களும் அதில் இடம்பெற்றிருந்தது.<ref name="goergo"></ref> முத்தையா அவர்களின்முத்தையாவின் குறிப்பின்படி கன்னிமரா ஹோட்டல் உலகிலுள்ள தலைசிறந்த ஹோட்டல்களில் ஒன்றாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.<br />
 
2010 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் ஹோட்டல்’ஹோட்டல் விவண்டாவிவண்டா’ என தாஜ் ஹோட்டல்களின் குழுமத்தினால் பெயர்மாற்றம் செய்யப்பட்டது.
 
==இருப்பிடம்==
"https://ta.wikipedia.org/wiki/தாஜ்_கன்னிமரா" இலிருந்து மீள்விக்கப்பட்டது